ஆங்கிலம் எளிதில் கற்க பாடம்-9
இதுவரையில் பார்த்தோம். இன்று
பாடம் 10 (Hello English-Animal Games)
பற்றி பார்க்கலாம். அதற்கு முன்
முந்தைய பாடங்களின்
சுட்டி யை கீழே கொடுத்துள்ளேன்.
பாடங்களை தவறவிட்டவர்கள்
வாய்ப்பை பயன் படுத்திக்கொள்ளவும்.
பாடம்-1 ,MY NAMES
பாடம்-3 MY THINGS-2

ஆங்கிலப்பாடம் 10-ஐ இதுவரை
Animal Games பற்றி பார்க்கலாம்.
அதற்கான வீடியோ தொகுப்பு
கீழே கொடுத்துள்ளேன்.
இதை நீங்கள பதிவிறக்கி பயன் படுத்த
அதற்கான 4 Shared link கீழே கொடுத்து
உள்ளேன். படத்தை கிளிக் செய்தால்
நீங்கள் அந்த தளத்திற்கு கொண்டு
செல்லப்படுவீர்கள்.
இதுவரையில் 10 பாடங்களை
முடித்துள்ளேன். அடுத்த பாடம்
வித்தியாசமான ஆங்கில
பாடம் அடுத்தவாரம் பதிவிடுகின்றேன்...
அதுவரை பொருத்திருங்கள்.
பதிவினை பாருங்கள்.
பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
ஆங்கிலப்பாடம் 10-ஐ இதுவரை
Dear Velan Sir,
ReplyDeleteGood posting keep it up. Its very useful for so many people.
Thank you for your nice and useful postings and helping so many people by this way.
Best wishes.
Muthu Kumar.N
Very usefull things....thanks Mr.velan
ReplyDeleteDear Velan Sir,
ReplyDeleteGood posting keep it up. Its very useful for so many people.
Thank you for your nice and useful postings and helping so many people by this way.
Best wishes.
Muthu Kumar.N//
தங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்குரைக்கும் நன்றி நண்பரே...
வாழக் வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.
அதிரை அபூபக்கர் கூறியது...
ReplyDeleteVery usefull things....thanks Mr.velan//
நன்றி அதிரை அபூபக்கர் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
தங்கள் வலைத்தளத்தில் இணைந்துவிட்டேன்...தகவலுக்கு நன்றி.
ReplyDeleteவாழ்க வளமுடன்,
வேலன்.