இதுவரையில் ஆங்கிலத்தில் பாடங்கள்
பத்துவரை பார்த்தோம். பாடங்கள் இதுவரை
படிக்காதவர்கள் கீழே உள்ள பதிவை பார்க்கவும்.
பாடம்-1 ,MY NAMES
பாடம்-3 MY THINGS-2
பாடம்-9 Clever Chinna
பாடம்-10 Animal Games
இனி வரும் பாடங்கள் உங்களின் மூன்று முதல்
பத்துவயது வரை உள்ள குழந்தைகளுக்கான
பதிவு. இதில் ஆங்கிலம்-கணக்கு - சமூக
அறிவியல் - வரலாறு என பாடங்கள்
உள்ளது. முதலில் சமூக அறிவியல்
பாடத்தை பதிவிட்டுள்ளேன். இந்த
பாடத்தை பதிவிறக்க இங்கு
கிளிக் .செய்யவும்.
இந்த பாடத்தை பதிவிறக்கம்
செய்ததும் அது உங்களுக்கு வின்ரர்
பைலாக டவுண்லோடு ஆகும். வின்ரர்
எப்படி பயன்படுத்துவது எப்படி என்பதை
இங்கு கிளிக்செய்துபார்க்கவும்.
நீங்கள் விண்ரேர் பைல்
ஓப்பன் செய்ததும் உங்களுக்கு
இந்த பக்கம் திறக்கும்.
சிறிதுநேர காத்திருங்கள். உங்களுக்கு அடுத்து
இந்த பக்கம் ஓப்பன் ஆகும்.
இதில் தமிழ்,ஆங்கிலம், இந்தி என மூன்று
மொழிகள் இருக்கும். நமக்கு விருப்பமான
மொழியை தேர்வு செய்யுங்கள். நான்
தமிழை தேர்வு செய்துள்ளேன்.
இந்த பாடத்திற்கு போகும் முன்
நீங்கள் ஆசிரியர் ஆதாரப்பை மற்றும்
செய்முறை பயிற்சி என இரண்டு கட்டங்கள்
இருப்பதை பார்க்கலாம். இதில் ஆசிரியர்
ஆதாரப்பை கிளிக் செய்ய உங்களுக்கு
விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ளதை அடுத்து கிளிக் செய்ய
அடுத்தடுத்த பக்கங்கள் ஓப்பன் ஆகும்.
அதுபோல் நீங்கள் அடுத்துள்ள செய்முறை
பயிற்சி யை கிளிக் செய்தால் உங்களுக்கு
இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.
இதிலும் அடுத்தடுத்து கிளிக் செய்ய பாடங்கள்
வந்துகொண்டிருக்கும். பாடங்கள் படித்து
முடித்ததும் மீண்டும் முதல்நிலைக்கு வரவும்.
அதில் உள்ள தொடங்கு கிளிக் செய்யவும்.
உங்களுக்கு பழைய மன்னர் காலத்து ஓலைச்
சுவடிபோல் ஒன்று விரியும் . அதில் உள்ள
கட்டத்தில் உங்கள் பெயரையோ -உங்கள்
குழந்தையின் பெயரையோ தட்டச்சு செய்யவும்.
மூன்று என்கின்ற எண்ணுக்கு கீழ் உள்ள
தொடங்கு கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு
அழகிய கிராமம் வரும். அங்குள் ள
வீட்டில் உள்ள வர்களை அறிமுகப்படுத்த
ஜீ பூம்பா பூதம் வரும்.
அருமையான தமிழில் அழகான விளக்கங்கள்
உங்களுக்கு தரும். வீட்டில் உள்ளவர்கள்
பெயர்களை அறிய சுட்டியை அவர்கள் மேல்
வைக்கவும்.
இனி உங்களுக்கு பாடங்கள் நடத்த
படத்தில் உள்ள பைலட் உதவுவார்.
முதலில் அட்சரேகை-தீர்க்கரேகை பற்றிய
விளக்கம்.அட்சரேகையும் தீர்க்கரேகையும்
எந்த டிகிரியின் இடையில் அமைந்துள்ளது
என வினா வருகின்றது.(நமக்கு தெரியாது
என்பதை வெளியில் சொல்லாதீர்கள்)
இதில் கேட்கப்பட்டுள்ள கேள்விக்கான விடையை
இதில் உள்ள கட்டத்தில் பூர்த்தி செய்து
சரிபார் கிளிக் செய்யவும்.
உங்கள் விடைசரியாக வந்ததால் அருமை
எனவும்விடை தவறாக இருந்தால் விடை
சரிபார் எனவும் வரும்.
விடை சரியாக இருந்தால் அடுத்தடுத்த
கேள்விகளுக்கு செல்லுங்கள்.
சில கேள்விகள் உங்கள் பார்வைக்கு:-
அடுத்த கேள்வி:-
தமிழைப்போல் ஆங்கிலத்தில் கேள்விகள்:-
இதைப்போல் இந்தியிலும் உள்ளது.
பதிவின் நீளம் கருதி பாடத்தை இத்துடன்
முடித்துக்கொள்கின்றேன். இது மொத்தம்
அறுபது எம்.பி. அளவு. இதுபோல்
இன்னும் பாடங்கள் உள்ளது. மொத்தமாக
சேர்ந்ததும் ஒரு சி.டி்யில் காப்பி செய்து
வைத்துக்கொளளுங்கள். வந்துள்ள
குழந்தைகளுக்கும் வரப்போகும் குழந்தை
களுக்கும் இந்த பதிவு நிச்சயம் பயன் படும்.
பதிவை பாருங்கள். பிடித்திருந்தால்
மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
அட்சரேகை - தீர்க்க ரேகை இதுவரையில் பார்த்தவர்கள்
பாடம்-10 Animal Games
இனி வரும் பாடங்கள் உங்களின் மூன்று முதல்
பத்துவயது வரை உள்ள குழந்தைகளுக்கான
பதிவு. இதில் ஆங்கிலம்-கணக்கு - சமூக
அறிவியல் - வரலாறு என பாடங்கள்
உள்ளது. முதலில் சமூக அறிவியல்
பாடத்தை பதிவிட்டுள்ளேன். இந்த
பாடத்தை பதிவிறக்க இங்கு
கிளிக் .செய்யவும்.
இந்த பாடத்தை பதிவிறக்கம்
செய்ததும் அது உங்களுக்கு வின்ரர்
பைலாக டவுண்லோடு ஆகும். வின்ரர்
எப்படி பயன்படுத்துவது எப்படி என்பதை
இங்கு கிளிக்செய்துபார்க்கவும்.
நீங்கள் விண்ரேர் பைல்
ஓப்பன் செய்ததும் உங்களுக்கு
இந்த பக்கம் திறக்கும்.
சிறிதுநேர காத்திருங்கள். உங்களுக்கு அடுத்து
இந்த பக்கம் ஓப்பன் ஆகும்.
இதில் தமிழ்,ஆங்கிலம், இந்தி என மூன்று
மொழிகள் இருக்கும். நமக்கு விருப்பமான
மொழியை தேர்வு செய்யுங்கள். நான்
தமிழை தேர்வு செய்துள்ளேன்.
இந்த பாடத்திற்கு போகும் முன்
நீங்கள் ஆசிரியர் ஆதாரப்பை மற்றும்
செய்முறை பயிற்சி என இரண்டு கட்டங்கள்
இருப்பதை பார்க்கலாம். இதில் ஆசிரியர்
ஆதாரப்பை கிளிக் செய்ய உங்களுக்கு
விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ளதை அடுத்து கிளிக் செய்ய
அடுத்தடுத்த பக்கங்கள் ஓப்பன் ஆகும்.
அதுபோல் நீங்கள் அடுத்துள்ள செய்முறை
பயிற்சி யை கிளிக் செய்தால் உங்களுக்கு
இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.
இதிலும் அடுத்தடுத்து கிளிக் செய்ய பாடங்கள்
வந்துகொண்டிருக்கும். பாடங்கள் படித்து
முடித்ததும் மீண்டும் முதல்நிலைக்கு வரவும்.
அதில் உள்ள தொடங்கு கிளிக் செய்யவும்.
உங்களுக்கு பழைய மன்னர் காலத்து ஓலைச்
சுவடிபோல் ஒன்று விரியும் . அதில் உள்ள
கட்டத்தில் உங்கள் பெயரையோ -உங்கள்
குழந்தையின் பெயரையோ தட்டச்சு செய்யவும்.
மூன்று என்கின்ற எண்ணுக்கு கீழ் உள்ள
தொடங்கு கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு
அழகிய கிராமம் வரும். அங்குள் ள
வீட்டில் உள்ள வர்களை அறிமுகப்படுத்த
ஜீ பூம்பா பூதம் வரும்.
அருமையான தமிழில் அழகான விளக்கங்கள்
உங்களுக்கு தரும். வீட்டில் உள்ளவர்கள்
பெயர்களை அறிய சுட்டியை அவர்கள் மேல்
வைக்கவும்.
இனி உங்களுக்கு பாடங்கள் நடத்த
படத்தில் உள்ள பைலட் உதவுவார்.
முதலில் அட்சரேகை-தீர்க்கரேகை பற்றிய
விளக்கம்.அட்சரேகையும் தீர்க்கரேகையும்
எந்த டிகிரியின் இடையில் அமைந்துள்ளது
என வினா வருகின்றது.(நமக்கு தெரியாது
என்பதை வெளியில் சொல்லாதீர்கள்)
இதில் கேட்கப்பட்டுள்ள கேள்விக்கான விடையை
இதில் உள்ள கட்டத்தில் பூர்த்தி செய்து
சரிபார் கிளிக் செய்யவும்.
உங்கள் விடைசரியாக வந்ததால் அருமை
எனவும்விடை தவறாக இருந்தால் விடை
சரிபார் எனவும் வரும்.
விடை சரியாக இருந்தால் அடுத்தடுத்த
கேள்விகளுக்கு செல்லுங்கள்.
சில கேள்விகள் உங்கள் பார்வைக்கு:-
அடுத்த கேள்வி:-
தமிழைப்போல் ஆங்கிலத்தில் கேள்விகள்:-
இதைப்போல் இந்தியிலும் உள்ளது.
பதிவின் நீளம் கருதி பாடத்தை இத்துடன்
முடித்துக்கொள்கின்றேன். இது மொத்தம்
அறுபது எம்.பி. அளவு. இதுபோல்
இன்னும் பாடங்கள் உள்ளது. மொத்தமாக
சேர்ந்ததும் ஒரு சி.டி்யில் காப்பி செய்து
வைத்துக்கொளளுங்கள். வந்துள்ள
குழந்தைகளுக்கும் வரப்போகும் குழந்தை
களுக்கும் இந்த பதிவு நிச்சயம் பயன் படும்.
பதிவை பாருங்கள். பிடித்திருந்தால்
மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
அட்சரேகை - தீர்க்க ரேகை இதுவரையில் பார்த்தவர்கள்
தல ரொம்ப நல்லாயிருக்கு இப்படியே போய்க் கொண்டிருங்கள் மிக்க அருமையாக இருக்கும். குழந்தைகள் அனைவருக்கும் பிடித்தமாதிரி பாடம் எடுக்கிறீர்கள். மிக்க நன்றி
ReplyDeleteவேலன் சார்,
ReplyDeleteஅருமையாக இருந்தது உங்கள் வகுப்பறை, என்ன இன்னும் கொஞ்ச காலத்திற்கு முன்னே ஆரம்பித்து இருந்தீர்கள் என்றால் நானும் உங்கள் பள்ளியில் சேர்ந்து இருப்பேன் இன்னும் நன்றாக படித்து இருப்பேன்.
வளர்க உங்கள் ஆசிரியர் பணி.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
தங்கள் கீழ்ப்படிதலுடன்
ந.முத்துக்குமார்
வடிவேலன் ஆர். கூறியது...
ReplyDeleteதல ரொம்ப நல்லாயிருக்கு இப்படியே போய்க் கொண்டிருங்கள் மிக்க அருமையாக இருக்கும். குழந்தைகள் அனைவருக்கும் பிடித்தமாதிரி பாடம் எடுக்கிறீர்கள். மிக்க நன்றி//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
ReplyDeleteவேலன் சார்,
அருமையாக இருந்தது உங்கள் வகுப்பறை, என்ன இன்னும் கொஞ்ச காலத்திற்கு முன்னே ஆரம்பித்து இருந்தீர்கள் என்றால் நானும் உங்கள் பள்ளியில் சேர்ந்து இருப்பேன் இன்னும் நன்றாக படித்து இருப்பேன்.
வளர்க உங்கள் ஆசிரியர் பணி.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
தங்கள் கீழ்ப்படிதலுடன்
ந.முத்துக்குமார்//
தாங்களை பதிவு எழுதும்போது நினைவில் வைத்துக்கொண்டு எழுதினேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.
வாத்தியார் ரொம்ப நல்லா இருக்கு !
ReplyDeletetamil kathal கூறியது...
ReplyDeleteவாத்தியார் ரொம்ப நல்லா இருக்கு !//
பதிவிற்கு முதன்முதலில் வந்துள்ளீர்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாழ்க வளமுடன்,
வேலன்.