வேலன்:-1 By 1 பிளேயர் -1By1 Player.

ஆடியோ பைல்களை கேட்கவும்,எம்பி3 பாடல்களை கேட்கவும் இந்த மென்பொருள் பயன்படுகின்றது இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் ;செய்யவும் இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுடைய ஆடியோ பைல்கள் இருக்கும் போல்டரினை தேர்வு செய்யவும். சில நிமிடங்களில் அதுவே உங்களுக்கான பாடலை தேடி இநத விண்டோவில வந்து அமர்ந்துகொள்ளும்.
 இதில் உள்ள ப்ளே பட்டனை கிளிக் செய்திட உங்களுக்கான பாடல் ஒலிக்க ஆரம்பிக்கும்.
 மேலும் இதில் பாடல் இடம்பெற்ற தலைப்பு,பாடல் ஒலிக்கும் மொதத்த நேரம்,அப்போதைய கணினி நேரம் முதலியவற்றினை காணலாம்.
 இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
ஆடியோ செட்டிங்ஸ்,விண்டோ செட்டிங்ஸ் அமைத்துக்கொள்ளலாம். இதில் உள்ள வசதிகள்:-


Move · Skip · Sort · Repeat · Shuffle/Random · Intro scan

Directory finder · File finder · Playlists · Cue sheets · Status bar

Keyboard shortcuts · Hotkeys · Command line options

mp3 decoders · BASS/Plugins · Audio settings · Enhancer

Control options · List options · Display/Pictures · Systray

Big title view · Logging · WAV export · HTTP server
மேலும் முந்தைய பாடலை கேட்க.அடுத்த பாடலை கேட்க.பாடலை கூலுக்கல் முறையில தேர்வு செய்தல் விண்டோபேன் அமைத்துக்கொள்ளுதல்,செய்வதுடன் ஒரு ப்ளேயரில என்ன என்ன வசதிகள் உள்ளதோ அதுபோல அனைத்து வசதிகளையும் இது கொண்டுள்ளது. பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பயன்படுத்திப் பார்க்கிறேன்... நன்றி...

வேலன். said...

நன்றி சார்...

Related Posts Plugin for WordPress, Blogger...