தீபாவளி இணைப்பாக ஏதாவது தரவேண்டும். என்ன செய்வது
என யோசித்தேன்.இ-மெயிலில் வந்த கவிதை இது.
படங்களும் கருத்துக்களும் நன்றாக இருந்தது.
சரி பதிவிடலாம் என பதிவிட்டேன்.















கவிதை நன்றாக இருந்ததா?அதைப்போல் பூஜை பற்றியும்
பதிவிட்டிருந்தார்கள். நண்பர் ஜெய்காந்த் இந்த தளம் பற்றி
குறிப்பிட்டிருந்தார். அதனால் இதையும் இங்கு பதிவிட்டுள்ளேன்.

இன்று தீபாவளித்திருநாள். இன்றைய நல்லநாளில் லட்சுமி
பூஜை செய்தால் சகல ஐஸ்வர்யங்களும் நமக்கு கிடைக்கும்.
இந்த பூஜை செய்வது மிக சுலபம். இந்த பூஜைக்காக நீங்கள்
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
முதலில் உள்ள வினாயகரை மவுஸ் மூலம் எடுத்து தாம்பாளத்தில்
வையுங்கள்.

இப்போது வட்டமிட்டுள்ள இடத்தில் இதில் உள்ள சின்ன
பாத்திரத்தை மவுசால் எடுத்து வையுங்கள்.

அபிஷேகங்கள் முடிந்ததும் பிள்ளையாரை எடுத்து மனையில்
வையுங்கள்.

அடுத்து மனையில் அரிசி யை வைத்து பின்
கலசத்தை எடுத்துவைத்து பின்னர் முறையே மாவிலை-
தேங்காய் எடுத்துவையுங்கள்.

அடுத்துள்ள அம்மன் சிலையெடுத்து வைத்து அதைப்போலவே
அபிஷேகங்கள் செய்யுங்கள்.

இறுதியில் தீபங்கள் கொளுத்தி ஆராதனை செய்யுங்கள்.

அபிஷேக ஆராதனை செய்யுங்கள். அம்மன் அருள் பெருங்கள்.
நன்றி:- கவிதை :-ச.லட்சுமி(எ)மனோன்மணி
லட்சுமி பூஜை :-அலாரவல்லி.
வாழ்க வளமுடன்,
வேலன்.
இரவல் கவிதையையும் லட்சுமி பூஜையையும் கண்டு மகிழ்ந்தவர்கள்:-
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
2 comments:
Dear Velan Sir,
Thank you for your deepavali wishes.
Nice lines with nice picutres background.
Pooja software also very cute.
Thank you for your deepavali compliments.
Best wishes
Muthu Kumar.N
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
Dear Velan Sir,
Thank you for your deepavali wishes.
Nice lines with nice picutres background.
Pooja software also very cute.
Thank you for your deepavali compliments.
Best wishes
Muthu Kumar.N//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...
வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.
Post a Comment