வேலன்:-டிரான்ஸ்பார்மெர்ஸ் -விளையாட்டு.

சில வருடங்களுக்கு முன்னர் குட்டிபிசாசு என்று ஒரு படம் வந்தது. அதில் ஒரு கார் -ரோபோவாக மாறும். சில சமயம் ரோபோ காராக மாறிவிடும்.குழந்தைகள் விளையாட்டு பொம்மையிலும் அதுபேமஸ். காராக வேண்டும் வரைவிளையாடிவிட்டு பின்னர் அதனை ரோபோவாக மாற்றிகொள்வார்கள்.இந்த பொம்மை விளையாட்டே கம்யூட்டர் விளையாட்டாக இருந்தால் எப்படி இருக்கும். அந்த விளையாட்டினையும் விளையாடிப்பார்க்கலாம் வாருங்கள். எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிற்க்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நீங்கள் மஞ்சள் நிற ரோபோ மற்றும் காருக்கு உரிமையாளர். எதிரி ரோபோவை  அழியுங்கள்.குழந்தைகளுக்கு இன்ஸ்டால் செய்து விளையாட கொடுத்துவிட்டால் உங்களுக்கு மீண்டும் கம்யூட்டரை கொடுக்காமல் விளையாடிக்கொண்டே இருப்பார்கள்.விளையாடிப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

6 comments:

Anonymous said...

அழகான விளையாட்டு சார் பகிர்வு-க்கு நன்றி

palani vel said...

அட..! கோடைக்காலத்திற்கேற்ற குழந்தைகளுக்கான அருமையான விளையாட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். நன்றி வேலன் சார்..!!!

வேலன். said...

wesmob said...
அழகான விளையாட்டு சார் பகிர்வு-க்கு நன்றிஃஃ

நன்றி நண்பரே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

palani vel said...
அட..! கோடைக்காலத்திற்கேற்ற குழந்தைகளுக்கான அருமையான விளையாட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். நன்றி வேலன் சார்..!!!ஃஃ

நன்றி பழனிவேல் சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

chandramani said...

விளையாட முடியவில்லை நண்பரே

chandramani said...

விளையாட முடியவில்லை நண்பரே

Related Posts Plugin for WordPress, Blogger...