வேலன்:-கணிணி ஜாதக குறிப்பு அறிந்துகொள்ள

 நமது பிற்நதநாள் குறிப்பினை கொடுத்தால் நமது முழுஜாதகத்தினையும் கணித்துகொடுத:துவிடுவார்கள். அதுபோல இந்த சின்ன சாப்ட்வேரினை நமது கணிணியில் இன்ஸ்டால் செய்து அதனை கிளிக் செய்தால் நமது கணிணியின் மொத்த விவரமும் நமக்கு வந்துவிடும்;4 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
 இதில் உள்ள விண்டோ கிளிக் செய்ய மேலே உள்ள விண்டோ உங்களுக்கு ஓப்பன் ஆகும். 
 இதில் window machine.sensors.usb bus.network.spd.volumes.modems.pci bus..பலவித டேப்புகள் கிடைக்கும். எந்த விவரம் தேவையோ அந்த டேபினை கிளிக் செய்ய அதன் உள்டேப் விவரங்களும் நமக்கு கிடைக்கும் இதனை காப்பிசெய்தும் வைத்துக்கொள்ளலாம்.
கணிணி பழுது பார்ப்பவர்களுக்கு இந்த சின்ன சாப்ட்வேர் வரபிரசாதமாகும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

10 comments:

வரலாற்று சுவடுகள் said...

தொடரட்டும் தங்களின் அறிய பங்களிப்புகள்!

ஆர்.வி. ராஜி said...

Naan use panni paarlkala. But Useful tips. Good.

திண்டுக்கல் தனபாலன் said...

மிக்க நன்றி சார்...

Jayadev Das said...

ஜோசியம் பார்க்கிற சாப்ட்வேர்னு நினைச்சு வந்தேன்.!! இதும் பயனுள்ளதுதான் நன்றி.............

வேலன். said...

வரலாற்று சுவடுகள் said...
தொடரட்டும் தங்களின் அறிய பங்களிப்புகள்!ஃஃ

நன்றி நண்பரே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

ஆர்.வி. ராஜி said...
Naan use panni paarlkala. But Useful tips. Good.

ராஜி சார்..உபயோகித்துப்பாருங்கள். நன்றாக உள்ளது..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

திண்டுக்கல் தனபாலன் said...
மிக்க நன்றி சார்...ஃஃ

நன்றி தனபாலன் ;சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Jayadev Das said...
ஜோசியம் பார்க்கிற சாப்ட்வேர்னு நினைச்சு வந்தேன்.!! இதும் பயனுள்ளதுதான் நன்றி.............ஃஃ

நன்றி சகோ..தங்கள் வருகைக்கும் கருத்துகும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

madesh said...

thanks.... your blog having too much of useful information.....

Unknown said...

This link is invalid plz give me a correct link
Email : karunakarasethupathya@gmail.com

Related Posts Plugin for WordPress, Blogger...