வேலன்:-மனித உடல் என்சைக்லோபீடியா.

இறைவன் படைப்பில் அனைத்துமே அதியசங்களே..நமது உடற்கூறு பற்றி அக்குவேறு ஆணிவேறாக இந்த புத்தகம் அலசுகின்றது. படிக்கின்ற குழந்தைகள் முதல்  மெடிக்கல் படிக்கின்றவர்கள் வரை அவசியம் அறிந்துகொள்ளவேண்டிய அறிய தகவல்கள் உள்ளது.16 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இரத்தத்தை பற்றி விரிவாக விவரித்துள்ளார்கள்.


மனித உடலின் நரம்புகளை பற்றியும் அதன் நெட்ஓர்க்குகளையும் அழகாக விவரித்துள்ளார்கள்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உறக்கும் முறையையும உறக்கும் நேரத்தையும் அழகாக விவரித்துள்ளார்கள்.
படிக்கும் ஆர்வம் உள்ள அனைவரும் இதனை பயன்படுத்தி உடற்கூறு பற்றி அறிந்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். வாழ்க வளமுடன்                                                                                                                             வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

4 comments:

Jayashankar said...

மிக்க நன்றி வேலரே!!!

மிகவும் உபயோகமான தகவல்

என்றென்றும் அன்புடன்,

ஜெயசங்கர்

prabu said...

sir, நான் முன்பு பயன்படுதிய கணிணியில் நானாகவே os xp install செய்து பின்பு intell mother board cd மூலமாக driver install செய்து கொள்வேன். இப்போது gvt free lenova laptoப் பயன்படுத்துரேன், இதில் os xp instalல் செய்த பின்பு,driver instalல் செய்ய mother board cd தரவில்லை. athanai internetla irunthu epdi eduthu use pananum nu explain pannuga, sir. pls help me

வேலன். said...

Jayashankar said...
மிக்க நன்றி வேலரே!!!

மிகவும் உபயோகமான தகவல்

என்றென்றும் அன்புடன்,

ஜெயசங்கர்ஃஃ

நன்றி ஜெயசங்கர் சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன.

வேலன். said...

prabu said...
sir, நான் முன்பு பயன்படுதிய கணிணியில் நானாகவே os xp install செய்து பின்பு intell mother board cd மூலமாக driver install செய்து கொள்வேன். இப்போது gvt free lenova laptoப் பயன்படுத்துரேன், இதில் os xp instalல் செய்த பின்பு,driver instalல் செய்ய mother board cd தரவில்லை. athanai internetla irunthu epdi eduthu use pananum nu explain pannuga, sir. pls help

நீங்கள் lenova சைட்டில்சென்று பார்க்கவும். உங்கள் கணிணி மாடல் வைத்து தேடவும்.கிடைக்கும. வருகைக்கு நன்றி...
வாழக்வ ளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...