வேலன்:-கேமரா பேக் -Camera Bag.

உங்களுக்கு  போட்டோஷாப் பற்றி ஒன்றும் தெரியாதா...கவலைவேண்டாம். இந்த சாப்ட்வேர் உங்கள் போட்டோவின் டிசைன்களை தானே செய்துவிடும். 45 எம்..பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் நடுவில் உள்ள லோட் இமேஜ் என்பதில் உங்களுடைய புகைப்படத்தினை ஹார்ட் டிரைவிலிருந்து தேர்வு செய்யுங்கள்.இதில் Styles.Adjust.Borders & Favourites என நான்குவிதமான ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள். 

 இதில் முதலில் உள்ள ஸ்டைல் கிளிக் செய்ய விதவிதான ஸ்டைலில் உங்களுக்கான புகைப்படங்கள் வரிசையாக தோன்றும். தேவையானதை கிளிக் செய்து சேமித்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
புகைப்படத்தில் ஏதாவது அடஜஸ்ட் செய்து மாற்ற விரும்பினால் இரண்டாவது டேபினை கிளிக் செய்யவும். உங்களுக்கு விதவிதமான மாறுதல்களுடன் புகைப்படங்கள் தோன்றும். தேவைப்படுவகை கிளிக் செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். 
மூன்றாவதாக புகைப்படங்களுக்கு பார்டர் கொண்டுவருவது. விதவிதமான பார்டர்கள் ப்ரிவியுவில் கொடுத்து உள்ளார்கள்.தேவைபடுவதை நீங்கள் கிளிக் செய்யலாம்.உதாரணத்திற்கு பிலிம் ரோல் எபெக்ட் கொண்டுவரவேண்டுமானால் இதில் உள்ள பிலிம்ரோல் எபெக்ட் கிளிக் செய்ய உங்களுககான புகைப்படம் மாறிவிடும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 
 இதனைப்போலவே உங்களுக்கான பெவரிட் புகைப்படங்களையும்கொண்டுவரலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்க வளமுடன் 
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

8 comments:

Unknown said...

மிக்க நன்றி மிகவும் உபயோகமானது .

Anonymous said...

Pls give ur email Id.. i have one problem...

Anonymous said...

They were selling a her husband's parents, the duo's
endangerment of sequestration increased by 20 pct .

Feel free to visit my web blog :: Stephen Curry
My web site > Kevin Hart

thiruthiru said...

ஒரு பதிவு இடும்போதே அது freeware/shareware என்பதையும் சேர்த்துவிட்டால் இன்னும் பயனுள்ளதாயிருக்கும். நகலிறக்கி, நிறுவி பயன்படுத்த ஆரம்பித்தபிறகு இது டெமோ என்று எச்சரிக்கைச் செய்தி வந்து பெரும்பாலோர் வாங்கமுடியாமல், நீக்குகின்ற நிலை தவிர்க்கலாம்.

Anonymous said...

Wow, incredible blog layout! How long have you been blogging for?
you make blogging look easy. The overall look of your web site is magnificent, as well as the content!My webpage adjustable dumbbells on
Also see my site - adjustable dumbbells 40kg

Anonymous said...

If some one desires to be updated with latest technologies
after that he must be pay a quick visit this website
and be up to date daily.

Check out my website: muscle building capsules

Anonymous said...

Good day! This is kind of off topic but I need some advice from an established blog.

Is it hard to set up your own blog? I'm not very techincal but I can figure things out pretty quick. I'm thinking about
making my own but I'm not sure where to begin. Do you have any tips or suggestions? Thank you

My web blog - SEO Friendly Back Links

வே.நடனசபாபதி said...

தங்களது வலைப்பதிவு பற்றி இன்றைய வலைச்சரம் (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_7.html ) வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன். காண்க.

Related Posts Plugin for WordPress, Blogger...