வேலன்:-20 வருடங்களுக்கு பின்னர் நீங்கள் எப்படி இருப்பீர்கள் என அறிந்துகொள்ள

இன்றைய தேதியில் அழகாக இருப்பதாக நினைக்கும் நாம் இன்னும் 20 வருடங்கள் கழித்து எவ்வாறு இருப்போம் என நினைத்துபார்த்திருக்கின்றீர்களா? அன்றைய காலத்து கனவு கன்னிகள் இன்று பாரத்தீர்களேயானால் வாழ்க்கையை வெறுத்துபோய் இருப்பீர்கள்.இன்னும  20 வருடங்கள் கழித்து நமக்கு வேண்டியவரகள் எவ்வாறு இருப்பார்கள் என ஒரு அனுமானம் செய்து வைத்துக்கொண்டால் மனதினை தேற்றிகொள்ள வசதியாக இருக்கும்.6 எம்.பி.கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்:ஆகும்.
இதில் உள்ள Load Image எனப்பதில் நம்மிடம் உள்ள புகைபடத்தினை தேர்வு செய்யவும். இதில் நமக்கு சிறியதாக மற்றும் பெரியதாக மாற்றுவதற்கான வசதிகள் கொடுத்துள்ளார்கள்.புகைப்படத்தினை தேவையான அளவிற்கு கொண்டுவரலாம்.பின்னர் இதில் உள்ள நெக்ஸ்ட் கிளிக் செய்து சில நிமிடங்கள் காத்திருக்கவும்.கீழே உள்ள விணடோவில் பாருங்கள்.
 கீழே ஒரு சிறுமியின் புகைப்படத்தினை கொண்டுவந்துள்ளேன்.
20 வருடங்கள் கழித்து சிறுமியின் தோற்றம் கீழே உள்ளது .
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அட...! சூப்பர்...!!

Anonymous said...

super sir

Manickam sattanathan said...

உங்க படத்தையே போட்டு இருபது வருஷத்துக்கு பிறகு எப்படி இருப்பீர்கள் என காட்டியிருக்கலாமே மாப்ஸ்!

siva kumar said...

ada ada adaa... apdiye india 20 varusham ???? sri lanka size ku irukkumaa?

வேலன். said...

திண்டுக்கல் தனபாலன் said...
அட...! சூப்பர்...!!ஃஃ//


நன்றி தனபாலன் சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

Anonymous said...
super sir

நன்றி நண்பரே...வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

Manickam sattanathan said...
உங்க படத்தையே போட்டு இருபது வருஷத்துக்கு பிறகு எப்படி இருப்பீர்கள் என காட்டியிருக்கலாமே மாப்ஸ்!ஃஃ

பதிவர்களை பயமுறுத்தவேண்டாம் என்பதால் எனது 20 வருட பிந்தைய புகைப்படத்தினை போடவில்லை..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாம்ஸ்..வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

siva kumar said...
ada ada adaa... apdiye india 20 varusham ???? sri lanka size ku irukkumaa?

சொல்லமுடியாது..அப்படியே மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..்வாழ்க வளமுடன் வேலன்.

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

சூப்பர் நா இருபது வருஷம் கழிச்சி என்ன நானே பாக்கறது குஜால இருக்கு


நல்ல பதிவுக்க்கு நன்றி நா

Related Posts Plugin for WordPress, Blogger...