வேலன்:-சிலிண்டர் மானியத்தில் உங்களுடைய பதிவின் நிலை அறிந்துகொள்ள

மத்திய அரசாங்கம் வழங்கும் சிலிண்டர் மானியம் நாம் பெற சில விண்ணப்பங்களை வங்கியிலும்,சிலிண்டர் முகவரிடமும் அளிக்க செர்ல்லியிருந்தார்கள். அவ்வாறு நாம் அளித்த விண்ணபங்களின் நிலவரம் அறிந்துகொள்ள இந்த இணையதள பக்கம் நமக்கு உதவுகின்றது. 
 நீங்கள் அநத இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு இந்த இணையதள பக்கம் திறக்கும். இதில் நீங்கள் உபயோகிக்கும் சிலிண்டரின் நிறுவனத்தை தேர்வு செய்யவும். அந்த சிலிண்டர் மீது வைத்து கிளிக் செய்யவும்.
 நான் எச்.பி. Hindustan Petroleum நிறுவத்தின் சிலிண்டர் மீது கிளிக் செய்தேன். அதில் நமது DBTL Status கிளிக் செய்யவும். கீழே உள்ள விண்டோ திறக்கும்.;
 உங்கள் சிலிண்டர் முகவர் பெயர் மற்றும் நமது சிலிண்டர் கஸ்டமர் எண்ணிணை தட்டச்சு செய்யவும்.உங்களிடம் ஆதார் எண் தெரிந்தால் அந்த எண்ணினையும் தட்டச்சு செய்யலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 விவரங்கள் தட்டச்சு செய்து என்டர் தட்டியதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உங்கள் மானியத்ததிற்கான விவரம் அறிந்துகொள்ளலாம். சிகப்பு மார்க் இருந்தால் பதிவாகவில்லையென்றும் பச்சைநிறம் வந்தால் பதிவாகிவிட்டது என்றும் அறியலாம்.
பதிவானபின்னர் வந்துள்ள விண்டோவினை பாருங்கள்.

வங்கியிலும் முகவரிடமும் உங்கள் விண்ணப்பங்கள் பதிவாகியபின்னர் பதிவான நாட்களிலிருந்து 15 நாட்களுக்குபின்னர் உங்களுக்கான முதல் மானிய அட்வான்ஸ் தொகை ரூபாய் 568 உங்கள் வங்கி கணக்கிற்கு வந்துவிடும். நீங்கள் பின்னர் சிலிண்டரை முழுதொகையையும் செலுத்திவாங்கியபின்னர் உங்கள் வங்கிகண்க்கிற்கு மானியதொகை வந்து சேரும். ஆனால் அதற்கும் உங்களுக்கு 15 நாள் காலஅவகாசம் ஆகும். 
பயன்படுததிப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

11 comments:

Unknown said...

நிகண்டு.காம் புதிய பொலிவுடன் புது சாப்ட்வேர் உடன் புதிய வேகத்தில் இந்த தமிழர் திருநாளில் ஆரம்பமாகிறது. தமிழில் எழுதுபவர்களையும் படிபவர்களையும் இணைக்கும் தளம் நிகண்டு.காம் வழியாக உங்கள் வலைப்பூக்கள்,புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

கும்மாச்சி said...

மிகவும் உபயோகமான தகவல். பகிர்ந்ததற்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

மிக்க மிக்க நன்றி...

msb said...

Sir pls help to convert Youtube mp4 to mp3

'பரிவை' சே.குமார் said...

உபயோகமான தகவல் அண்ணா...

வேலன். said...

Bala Kumar said...
After study a few of the blog posts on your website now, and I truly like your way of blogging. I bookmarked it to my bookmark website list and will be checking back soon. Pls check out my web site as well and let me know what you think.

தங்கள் வருகைக்கு நன்றி. தங்கள் இணையதளம் கண்டேன். தமிழிலும் எழுத முயற்சிசெய்யுங்களேன். வாழ்க வளமுடன் வேலன்

வேலன். said...

நிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் said...
நிகண்டு.காம் புதிய பொலிவுடன் புது சாப்ட்வேர் உடன் புதிய வேகத்தில் இந்த தமிழர் திருநாளில் ஆரம்பமாகிறது. தமிழில் எழுதுபவர்களையும் படிபவர்களையும் இணைக்கும் தளம் நிகண்டு.காம் வழியாக உங்கள் வலைப்பூக்கள்,புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.ஃஃ
தகவலுக்கு நன்றி நண்பரே..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

கும்மாச்சி said...
மிகவும் உபயோகமான தகவல். பகிர்ந்ததற்கு நன்றி.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Blogger திண்டுக்கல் தனபாலன் said...
மிக்க மிக்க நன்றி...

நன்றி தனபாலன் சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

msb said...
Sir pls help to convert Youtube mp4 to mp3

எனது முந்தைய பதிவுகளில் தேடிப்பார்க்கவும். தங்கள் விரும்பினால் வேறு புதியதாக பதிவிடுகின்றேன். தங்கள் வருகைக்கு நன்றி..வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

'பரிவை' சே.குமார் said...
உபயோகமான தகவல் அண்ணா..

நன்றி குமார் சார்...
வாழ்கவளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...