வேலன்:-ராகுகாலம.குளிகை.எமகண்டம் நேரங்களை அறிந்துகொள்ள

ஒவ்வொருநாளும் சில நல்லகாரியங்கள் செய்வதற்கு அன்றைய ராகுகாலம்.எமகண்டம் நேரங்கள் தவிர்த்து நல்லநேரம் எப்போது வருகின்றது என காலண்டரில் பார்ப்பார்கள்.அவ்வாறு காலண்டரினை தேடிசென்று பார்க்காமல் கணிணிமுன் உட்கார்ந்தே நாம் ராகுகாலம் எமகண்டங்களை அறிந்துகொள்ளலாம். அதற்கான சாப்ட்வேர் பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் வாரத்தின் ஏழுநாட்களையும் கொடுத்துள்ளார்கள். உங்களுக்கு எந்த கிழமையின் ராகுகாலம் எமகண்டம் அறிய விருப்பமோ அந்த கிழமையை கிளிக் செய்தால் உங்களுக்கான ராகுகாலம்.எமகண்டம் மற்றும் குளிகை நேரம்தெரியவரும்;.
நான் திங்கட்கிழமையின் ராகுகாலம் எமகண்டம் போட்டுள்ளேன். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

3 comments:

Anonymous said...

That calculation is totally wrong.It depends on the position's latitude(sun rise and sun set). One has to divide the day by 7 and decide the kalam

JJ said...

Hi,,
We are looking for some blogs and website owners who were writing technically to display some banner ads. If you are interested, please contact me back. we can pay you better depends on your visitors, per click basis. write me if u r interested. - jeeva1106@gmail.com

kavimani ts said...

kavimani said..

sir ,i am unable to download this software,i am using windows 7 OS,plz help email id: kavimanicse@gmail.com

Related Posts Plugin for WordPress, Blogger...