வேலன்:-ஜிப் பைல்களை விரிவாக்கம் செய்திட-Mwisoft Archive Extractor

நம்மிடம் உள்ள ஜிப் பைல்களை விரிவாக்கம் செய்திட இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நம்மிடம் உள்ள ஜிப் பைல்களை தேர்வு செய்யவும். பின்னர் அதனை சேமிக்கவிரும்பும் இடத்தினையும் தேர்வு செய்யவும். பின்னர் இதில் உள்ள ஸ்டார்ட் கிளிக் செய்யவும்.சில நிமிட காத்திருப்பிற்கு பிறகு நாம் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் நம்மிடம் உள்ள ஜிப் பைல்கள் விரிவாக்கம் செய்த நிலையில் காணலாம். பயன்படுத்திப்பார்க்கவும்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Pages (150)1234 Next
Related Posts Plugin for WordPress, Blogger...