வேலன்:- குறிப்பிட்ட நேரத்தில் கணிணி ரீஸ்டார்ட் ஆகவும் நின்றுவிடவும் செய்திட

கணிணி பயன்படுத்துகையில் குறிப்பிட்ட நேரம் ஆனதும் தானே நின்றுவிடவும். ரீ ஸ்டார்ட் ஆகிவிடவும் இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 3 எம்.பிகொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திடஇங் குகிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் உள்ள ரீஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும். இதில் எவ்வளவு நேரம் கழித்து உங்களுடைய கணிணி ரீஸ்டார்ட் ஆகவேண்டுமோ அந்த நேரத்தினை செட் செய்திடவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 அதுபோல எவ்வளவு நேரம் கழித்து உங்கள் கணிணி நின்றுவிடவேண்டுமோ அந்த நேரத்தினை செட் செய்திடலாம்.
குறிப்பிட்ட  நேரம் ஆனதும் உங்களுடைய கணிணி நீங்கள் செட் செய்தவாறு ரீஸ்டார்ட் ஆவதும் நின்றுவிடவும் செய்யும். இதன் மூலம் நாம் கணிணியின் வேலையை சுலபமாக முடித்துக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.. 
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

5 comments:

TEX WILLER said...

திரு வேலன் வணக்கம்
உங்கள் ஊரில் பணி செய்ய வந்துள்ளேன்
உங்களை பார்க்க ஆவல்
உங்கள் செல்பேசி எண் கிடைக்குமா
அன்புடன்
TEXWILLER

வேலன். said...Blogger TEX WILLER said...

திரு வேலன் வணக்கம்
உங்கள் ஊரில் பணி செய்ய வந்துள்ளேன்
உங்களை பார்க்க ஆவல்
உங்கள் செல்பேசி எண் கிடைக்குமா
அன்புடன்
TEXWILLER

தாங்கள் எங்கு வேலைக்கு வந்துள்ளீர்கள். தங்கள் தொலைபேசி எண் அல்லது அலுவலகம் பற்றி சொல்லுங்கள் நேரில வந்து சந்திக்கின்றேன்.
வாழ்க வளமுடன்
வேலன்.

TEX WILLER said...

நன்றி
28-06-2017 அன்று மெயின் அஞ்சலகம் வரவும்
புதிதாக வந்தவர் யார் எனக்கேட்டால் சொல்வார்கள்
அன்புடன்
TEXWILLER
(காரணப்பெயர்)

வேலன். said...

நன்றி
28-06-2017 அன்று மெயின் அஞ்சலகம் வரவும்
புதிதாக வந்தவர் யார் எனக்கேட்டால் சொல்வார்கள்
அன்புடன்
TEXWILLER
(காரணப்பெயர்)

தகவலுக்கு நன்றி ...
அன்று வந்து நேரில் தங்களை சந்திக்கின்றேன்.
வாழ்க வளமுடன்
வேலன்

mohamed althaf said...

அருமை

Related Posts Plugin for WordPress, Blogger...