சில பைல்கள் சுருங்கிய வடிவில் ஸிப் வகையில் கிடைக்கும் அதனை ஓப்பன் செய்ய சாப்ட்வேர்கள் தேவைப்படும். அதுபோல ரேர் பைல்களை ஒப்பன் செய்திட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
உங்களுக்கான ரேர் பைலினை தேர்வு செய்யவும். தேவைப்பட்டால் நீங்கள் பாஸ்வேர்ட் கொடுத்துக்கொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
பைலினை எக்ஸ்டார்ட் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நீங்கள் சேமித்த இடத்தினை சென்று பார்த்தால் உங்களுக்கான பைலானது விரிவாக்கப்பட்டு இருப்பதனை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.வாழ்க வளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment