வேலன்:-இலவச வீடியோ கன்வர்டர்.

சில வீடியோக்களை நாம் உபயோகப்படுத்தும் டிவைஸ்க்கு ஏற்ப பயன்படுத்த இயலாது. நமது தேவைக்கு ஏற்ப வீடியோவினை நமது விருப்பமான பார்மெட்டில் கொண்டு வர இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.  இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை  இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நம்மிடம் உள்ள வீடியோவினை தேர்வு செய்யவும்.
சேமிக்க விரும்பும் இடத்தினையும் எந்த பார்மெட்டுக்கு நாம் மாற்ற வேண்டுமோ அந்த பார்மெட்டினையும் தேர்வு செய்யவும்.
கன்வரட் என்ப்தனையும் கிளிக் செய்யவும். சில நிமிடங்கள் காத்திருக்கவும்.
நமக்கு விருப்பமான வீடியோ நாம் விரும்பிய பார்மெட்டில் கிடைக்கும். இதுபோல விருப்பமான வீடியோக்களை விரும்பிய பார்மெட்டில் நாம் சுலபமாக மாற்றிக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

4 comments:

chandramani said...

அண்ணா வணக்கம். மேக்சி சைசில் 8 போட்டோ, 10 போட்டோ
வருகிற ஆக்சன் லிங்க் இருந்தால் கொடுங்கள் அண்ணா.

chandramani said...

அண்ணா வணக்கம். மேக்சி சைசில் 8 போட்டோ, 10 போட்டோ
வருகிற ஆக்சன் லிங்க் இருந்தால் கொடுங்கள் அண்ணா.

ammanstudiokpm@gmail.com

mdniyaz said...

இன்ப தீபாவளியை மனமகிழ்வுடன் கொண்டாடும் உங்களுக்கும் உங்களின் குடும்பத்தருக்கும் எனது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

வேலன். said...

mdniyaz said...

இன்ப தீபாவளியை மனமகிழ்வுடன் கொண்டாடும் உங்களுக்கும் உங்களின் குடும்பத்தருக்கும் எனது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

நன்றி முஹம்மது சார்..தங்கள் வருகைக்கும் வாழ்ததுக்கும் நன்றி...வாழ்கவளமுடன் வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...