வேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft


நம்மிடம் உள்ள வீடியோ பைல்களை 15 க்கும மேற்பட்ட பார்மெட்டுக்களில் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட இந்த மென்பொருள் பயன்படுகின்றது இதன் இணையதளம் செல்ல இங்கு கிளிக் https://www.abelssoft.de/en/windows/Multimedia/Converter4Video செய்யவும். இதனை பதிவிறக்கம் செய்து கணினியில் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில' வலதுபுறம் நீங்கள் எந்த பார்மெட்டுக்கு மாற்ற விரும்புகின்றீர்களோ அந்த பார்மெட்டின் ஐகான்கள் கொடுத்திருப்பார்கள். அதனை கிளிக் செய்ய உங்களுக்கான பார்மெட் தேர்வாகும்.
நீங்கள ;உங்களுககான வன்மொருளை தேர்வு செய்திட 12 விதமான வன்பொருட்கள் விவரம உங்களுக்கு தெரியவரும் உங்களிடம் உள்ள வன்பொருள் பெயரை நீங்கள் தேர்வு செய்திடலாம்.

 இப்பொது நடுவில் உள்ள சேர்ப்பு பட்டனை கிளிக் செய்தோ டிராக் அன்ட் டிராப் முறையிலோ உங்களுக்கான வீடியோவினை தேர்வு செய்திடுங்கள்.
 இதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள கன்வர்ட் கிளிக் செய்ய உங்களுக்கு புதிய சாரளம் திறக்கும்.
 அதில வீடியோவானது எந்த தரத்தில் ;வேண்டும் ஆடியோ எந்த தரத்தில் வேண்டும் என்பத்னை நீங்கள் தேர்வு செய்திடலாம்.

கடைசியாக உஙகளுடைய வீடியோவானது கன்வர்ட் ஆக ஆரம்பிக்கும் ;.சில நிமிடங்கள் காத்திருக்கவும்.
இதில் நான்குவிதமான ரேடியோ பட்டன்கள் கொடுத்திருக்கின்றார்கள்.
உங்களுக்கான தேர்வினை முடிவு செய்து இறுதியாக ஓ,கே.தரவும். உங்களுக்கான வீடியோவானது நீங்கள் விரும்பிய பார்மெட்;டில்  உங்களுக்கு கிடைக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

3 comments:

Unknown said...

திரு வேலன் அவர்கட்கு வணக்கங்கள்.
இத்தனை வருடமாக இணையத்தில் வளம் வந்தும் சமீபத்தில்தான் உங்கள் வலைக்கு வந்தேன். நல்ல பகிர்வுகளுக்கு நன்றி
. மிக அதிகமான .exe பைல்கள் உள்ளன. அவை எல்லாம் நம்பத்தகுந்தமானவைதானா என்று எனக்கு ஒரு சந்தேகம். தவிர உங்களது பழைய 2014 இடுகைகள் இப்போது உபயோகம் இல்லாதவையாக இருக்கின்றன. அதிலும் 4share இடுகைகள் எதுவும் உதவவில்லை ஏதாவது செய்ய முடியுமா.
எனக்கு 74 வயது. எனது பேரக்குழந்தைகளுக்கு உதவும் உங்களது பதிப்புகள்.

நன்றி வணக்கம்


My email ID sswami_nathan@hotmail.com

வேலன். said...

Blogger Swaminathan Subramania said...
திரு வேலன் அவர்கட்கு வணக்கங்கள்.
இத்தனை வருடமாக இணையத்தில் வளம் வந்தும் சமீபத்தில்தான் உங்கள் வலைக்கு வந்தேன். நல்ல பகிர்வுகளுக்கு நன்றி
. மிக அதிகமான .exe பைல்கள் உள்ளன. அவை எல்லாம் நம்பத்தகுந்தமானவைதானா என்று எனக்கு ஒரு சந்தேகம். தவிர உங்களது பழைய 2014 இடுகைகள் இப்போது உபயோகம் இல்லாதவையாக இருக்கின்றன. அதிலும் 4share இடுகைகள் எதுவும் உதவவில்லை ஏதாவது செய்ய முடியுமா.
எனக்கு 74 வயது. எனது பேரக்குழந்தைகளுக்கு உதவும் உங்களது பதிப்புகள்.

நன்றி வணக்கம்


My email ID sswami_nathan@hotmail.com

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...தாங்கள் 4 share ல் பதிவிறக்கம் செய்யும் முன் அதில் நீங்கள் உறுப்பினராக பதிவ செய்துகொள்ளுங்கள் அப்போது உங்களுக்கு பதிவிறக்கம் செய்வதில் சிரமம் இருக்காது...
நன்றி...
வாழ்கவளமுடன்
வேலன்.

Serialsofts.com said...

Great set of tips from the master himself. Excellent ideas. Abelssoft Converter4Video 2020 6.07.61 Crack

Related Posts Plugin for WordPress, Blogger...