இணையத்தில் பெரும்பாலான வீடியேர்களை நாம யூடியூப் மூலம் பார்வையிடுகின்றோம். சில வீடியோ பைல்களை பதிவிறக்கம் செய்து பின்னர் பார்வையிடவும் மற்றவர்களுக்கு கொடுக்கவும் விரும்புவோம். அவ்வாறு வீடியோ பைல்களை பதிவிறக்கம ;செய்திட இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்குhttps://www.freegrabapp.com/free-youtube-download கிளிக் செய்திடவும்.
இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உஙக்ளுக:கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதனை திறந்து வைத்தபின்னர் யூடியூப் இணையதளம் செலலவும். பிடித்த யூடி யூப்பினை பிளே செய்யவும். பின்னர் ;அதன் யூஆர்எல் முகவரியை காப்பி செய்து இதில் உள்ள பேஸ்ட் பட்டனை கிளிக் செய்திடவும். பின்னர் இதில் உள் ளடவுன்லோடு பட்டனை கிளிக் செய்திடவும் சேமிககவிரும்பும் இடத்தினை தேர்வுசெய்திடவும்.
வேண்டிய பார்மெட்டினை தேர்வு செய்திடவும. சிலநிமிடங்கள் கழித்து உங்களுக்கான வீடியோ பைலானது நீங்கள் விரும்பிய் இடத்தில் விரும்பிய பாரமெட்டில் இருப்பதை காணலாம். இதனை மற்றவர்களுடன பகிர்ந்துகொள்லாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

4 comments:
தேவையான ஒன்று.
அருமை.
-'பரிவை' சே.குமார் said...
தேவையான ஒன்று.
அருமை.
நீண்டநாட்களுக்குபின் வருகை..தஙகள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்..
வாழ்கவளமுடன்
வேலன்.
அருமை.
MaduraiGovindaraj said...
அருமை.
நன்றி சார்..
வாழ்கவளமுடன்
வேலன்.
Post a Comment