வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட-Gihosoft

யூடியுப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திடவும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிடவும் இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 23 எம்பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விணடோ ஓப்பன் ஆகும். 
இதில் நீங்கள்பதிவிறக்கம் செய்யவேண்டிய வீடியோவின் யூஆர்எல் முகவரியை காப்பி செய்து இதில் பேஸ்ட் செய்யவும். பின்னர் உங்களுக்கு எந்த பார்மெட்டில் வேண்டுமோ அந்த பார்மேட்டினை தேர்வு செய்யவும்.

இதில் உள்ள டவுண்லோடு கிளிக் செய்திட உங்களுக்கான வீடியோ பதிவிறக்கம் ஆக ஆரம்பிக்கும்.

சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்களு;ககான வீடியோ உங்கள் கணிணியின் டிரைவில் நீங்கள் விரும்பிய இடததில் சேமித்திருப்பதை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...