வேலன்:-இணைய புகைப்படங்கள்.வீடியோக்களை பதிவிறக்கம செய்திட-WACKGET

இணையத்தில் புகைப்படங்கள்.வீடியோக்கள் மற்றும் அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்திட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 152 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் ;செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் உள்ள Quenue கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நாம் பதிவிறக்கம் செய்திட விரும்பும் யூஆர்எல் முகவரியை பேஸ்ட் செய்யவும்.பின்னர் ஒ.கே. தரவும்.


இதுபோல் பதிவிறக்கம் செய்யவிரும்பும் அனைத்து யூஅர்எல் முகவரியையும் சேர்த்துக்கொண்டு செலலாம். ஒவ்வொன்றாக பதிவிறக்கம் ஆகிவிடும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

2 comments:

Unknown said...

Your Affiliate Money Printing Machine is waiting -

And getting it set up is as easy as 1-2-3!

Here is how it all works...

STEP 1. Tell the system what affiliate products you want to push
STEP 2. Add PUSH BUTTON traffic (this LITERALLY takes 2 minutes)
STEP 3. Watch the affiliate system explode your list and sell your affiliate products for you!

Are you ready to make money automatically?

Click here to start running the system

Blogger said...

Do you understand there's a 12 word phrase you can speak to your man... that will induce intense feelings of love and impulsive appeal for you buried inside his chest?

That's because hidden in these 12 words is a "secret signal" that triggers a man's instinct to love, treasure and protect you with all his heart...

=====> 12 Words That Trigger A Man's Love Impulse

This instinct is so built-in to a man's brain that it will make him work better than ever before to build your relationship stronger.

Matter-of-fact, triggering this all-powerful instinct is so essential to achieving the best possible relationship with your man that as soon as you send your man one of these "Secret Signals"...

...You'll instantly find him expose his soul and mind for you in a way he haven't experienced before and he will perceive you as the only woman in the galaxy who has ever truly tempted him.

Related Posts Plugin for WordPress, Blogger...