skip to main |
skip to sidebar
Showing posts with label
இலவச சாப்ட்வேர்.velan.piano.free software..
Show all posts
Showing posts with label
இலவச சாப்ட்வேர்.velan.piano.free software..
Show all posts
உன் இசை என்னும் இன்பவெள்ளத்தில் நீந்த ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே சாந்தா ...என யாராவது உங்களிடம் கேட்கின்றார்களா,? கவலையை விடுங்கள். உங்கள் கீபோர்டையே பியானோவாக மாற்றிக்கொள்ளலாம். பின்னர் நீங்கள் பியானாவில் பின்னி எடுக்கலாம்.2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சின்ன சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். நீங்கள ்இன்ஸ்டால ்செய்துமுடித்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
உங்கள் கீபோர்டோ பியானோவின ்கீக்களாக மாறிவிட்டதால் நீங்கள் ஒவ்வொரு கீயாக அழுத்தி வரும ்ஒலியை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் இதில ரெக்கார்ட் செய்யும வசதியும் உள்ளதால் உங்கள் இசை குறிப்பை மீண்டும் ஒலிக்க செய்து தவறுகளை திருத்திக்கொள்ளலலாம்.பாடல்களின கீகள் சிலவற்றை அவர்கள் கொடுத்துள்ளார்கள். அதனை பயன்படுத்தியும் நாம் பாடல்களை ஒலிக்க செய்யலாம்.உங்களுக்கு மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அவர்கள் தள முகவரி சென்று பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன்
வேலன்.
JUST FOR JOLLY:-
பார்த்ததில் பிடித்தது:-
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்