கணக்கு என்றாலே குழந்தைகளுக்கு கசக்கும். இந்த சின்ன சாப்ட்வேரில் குழந்தைகளுக்கான சின்ன கணக்குகளை எளிதில் போடலாம். அவர்களுக்கும் கணக்கினை போட கற்றுத்தரலாம். கே.பி.அளவுள்ள
இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் கூட்டல்.பெறுக்கல்.வகுத்தல்.கழித்தல் என அனைத்துவித கணக்குகளையும் செய்யலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
வாழ்க வளமுடன்
வேலன்.