Showing posts with label டெக்ஸ்டாப் ஐ -கான் டெக்ஸ்ட் ஷேடோ. Show all posts
Showing posts with label டெக்ஸ்டாப் ஐ -கான் டெக்ஸ்ட் ஷேடோ. Show all posts

வேலன்:-டெக்ஸ்டாப் ஐ -கான் டெக்ஸ்ட் ஷேடோவை நீக்க


<span title=

சில சமயம் நமது டெக்ஸ்டாப்பிலுள்ள ஒவ்வோரு ஐ-கானுக்கு கீழேயும் டெக்ஸ்ட்ஷேடோ வருவதைக்காணலாம். இது எதற்கு என்றால் நமது டெக்ஸ்டாப்பின் கலரும் ஷோடோ கலரும் ஒன்றாக இருந்தால் நாம் படிப்பதற்கு கடினமாக இருக்கும். குறிப்பிட்ட டெக்ஸ்டை நாம் சுலபமாக படிப்பதற்கே இந்த வசதி அளிக்கப்பட்டுள்ளது.கீழே உள்ள படத்தை பாருங்கள
இது உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் சுலபமாக நீக்கிவிடலாம். அதை எவ்வாறு நீக்குவது என்று இப்போது பார்க்கலாம்.முறையே Start-Control Panel -System -என வரிசையாக கிளிக் செய்யுங்கள்.வரும் System Properties விண்டோவில் Advanced டேபை கிளிக் செய்யுங்கள்.உங்களுக்கு கீழ்கணட் விண்டோ வரும்.
அதில் Performance Settings கிளிக் செய்யுங்கள். கீழே உள்ள விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் வரும் Use drop shadows for icon labels on the desktop என்பதின் எதிரில் உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்துங்கள். முறையே அப்ளை - ஒ.கே.கொடுத்து வெளியெறுங்கள். இப்போது டெக்ஸ்டாப்பினை வந்து பாருங்கள்.ஷோடோ மறைந்து ஐ கான்கள் காட்சியளிக்கும்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்தினை கூறுங்கள்.
 வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
காத்தாட போகலாம்ன்னு பார்த்தால் மனுஷன் அதையும் போட்டோ எடுக்கின்றாரே...!
இன்றைய PSD புகைப்படம் கீழே:-
டிசைன் செயதபின் வந்த புகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...