Showing posts with label பவர்பாயிண்ட்டில் உடல் நல ஆலோசனை. Show all posts
Showing posts with label பவர்பாயிண்ட்டில் உடல் நல ஆலோசனை. Show all posts

வேலன்:- பவர்பாயிண்ட்டில் உடல் நல ஆலோசனை



பிளாக்கில் பவர்பாயிண்ட் படத்தை பதிவேற்றுவது எப்படிஎன்று முன்பதிவினில் பார்த்தோம். நண்பர் முனைவர் இரா.குணசீலன் அவர்கள்.சுடசுட அவரின் தமிழ்பதிப்பை வெளியிட்டுள்ளார்.
அவரின் தமிழ் ஆர்வத்திற்கு என்னால் ஆன சிறுதொண்டு.
அவரின் கருத்து கீழே:-


முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…
நீண்ட நாட்களாக இணையத்தில் தேடிய தகவல் நண்பரே...


பவர்பாய்ண்டை வேறு சேமிப்புத் தளங்களில் சேமித்துஅதன் யுஆர்எல் கொடுப்பதா?
பவர்பாய்ண்டை வீடியோவாக்கி யுடியுப்பில் பதிந்து ஸ்கிரிப்டைவலைப்பதிவில் இடுவதா ?


எனப் பலவாறு சிந்தித்துக்கொண்டிருந்த வேலையில்மிகவும் விளக்கமாகவும் பயன்தரும் வகையிலும்தங்கள் பதிவு அமைந்தது


மகிழ்ச்சி!!!!!!!


நன்றி நண்பரே...




உங்களின் பார்வைக்கு என்னுடைய பிரசன்டேஷன் கீழே:-
பதிவினை பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-


இன்றைய பதிவிற்கான PSD _DESIGN 44கீழே:-
டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-


இந்த டிசைன்-44 பதிவிறக்க இங்குகிளிக் செய்யவும்.


ஆலோசனை பதிவை இதுவரை பார்த்தவர்கள்.

web counter பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...