இதில் Window,Region,Desktop என மூன்றுவிதமான ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள். நமக்கு தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம். பின்னர் இதில் உள்ள Start பட்டனை கிளிக் செய்தபின் டாக்ஸ்பாரில் அமரந்துகொள்ளும். பின்னர் நாம்நமது வீடியோவினை ஓடவிடவேண்டும். வீடியோ முடிந்ததும் இதில் உள்ள ஸ்டாப் பட்டனை கிளிக் செய்யவும்.இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும. இதில்நமது வீடியோ Processing ஆவதை கவனிக்கலாம்.
நீங்கள் சேமித்த இடத்தில் உங்களது வீடியோ இருப்பதை காணலாம்.பயன்படுத்திப்பாருங்கள. கருத்துக்களை கூறுங்கள்..வாழ்க வளமுடன்
வேலன்.