Showing posts with label வேலன்.அகராதி.குழந்தைகள்.ஆங்கிலம்.velan.children.dictionary.english.. Show all posts
Showing posts with label வேலன்.அகராதி.குழந்தைகள்.ஆங்கிலம்.velan.children.dictionary.english.. Show all posts

வேலன்:-குழந்தைகளுக்கான ஆங்கில அகராதி படங்களுடன்.


குழந்தைகள் படங்களுடன் ஆங்கிலத்தில் அகராதி அறிந்துகொள்ள இந்த புத்தகம் உதவுகின்றது. ஒவ்வொரு வார்த்தைக்கும் உண்டான வண்ண வண்ண புகைப்படம் இணைந்துள்ளது. 31 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை ஒப்பன செய்கையில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இந்த அகராதியை நாம் எவ்வாறு உபயோகிப்பது என்றும இதில் விளக்கமாக கொடுத்துள்ளார்கள். கீழ்கண்ட விண்டோவில் பாருங்கள்.

 அகராதியில் இடம்பெறும ஒவ்வொரு வார்த்தைக்கும் உண்டான புகைப்படங்கள் இதில் இணைத்துள்ளார்கள். குழந்தைகள் எளிதில் இதனை புரிந்துகொள்வார்கள்.
உங்கள் இல்லம் மற்றும் அலுவலகத்தில் பிரிண்ட் வசதி யிருந்தால் இந்த புத்தகத்தினை பிரிண்ட் எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். பயன்படுத்திப் பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...