Showing posts with label வேலன்.ஆடியோ.ரேக்கார்டர்.velan.recorder.audio.. Show all posts
Showing posts with label வேலன்.ஆடியோ.ரேக்கார்டர்.velan.recorder.audio.. Show all posts

வேலன்:-ஆடியோ ரிக்கார்டர்-MP3 Voice Recorder.

இணையத்தின் மூலமாகவோ,கணிணியில் ஒலிபரப்பாகும் பாடலோ.நாம் மைக் மூலம் பாடும் பாடலோ எதுவாக இருந்தாலும் கணிணியில் காப்பி செய்ய இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.3 எம்.பி. கொள்ளளவு கொண்டஇதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
முதலில் நீங்கள் எதிலிருந்து பாடலை ரேக்கார்டர் செய்ய விரும்புகின்றீர்களோ அதனுடைய Select Source தேர்வு செய்யவும். பின்னர் எங்கு சேமிக்க விரும்புகின்றீர்களோ அந்த இடத்தினை தேர்வு செய்யவும். பின்னர் எந்த பார்மேட்டில் ரேக்கார்டரின் பதிவு வேண்டுமோ அதனை தேர்வு செய்யவும். பின்னர் ரேக்கார்ட் கிளிக் செய்யவும். உங்களுக்கான பாடல் நீங்கள் எந்த பா ர்மேட்டில் விரும்பினீர்களோ அந்த பார்மேட்டில் நீங்கள் சேமிக்க விரும்பிய இடத்தில் சேமிப்பாகும். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...