வீடியோ பைல்களை பிளே செய்து பார்க்க இந்த பிளேயர் உபயோகப்படுகின்றது.5 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ;ஆகும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
இதில் உங்களுக்கான வீடியோவினை தேர்வு செய்யவும். சில வீடியோக்களில் ஒளி முதலிலும் ஒலி பின்னரும் ஒளிபரப்பாகும் அவ்வாறு வேறுபடும் ஒலி வேறுபாட்டை சரிசெய்யலாம். அதுபோல ஒலி அளவினையும் கட்டுப்படுத்தலாம். பயன்படுத்த எளிதாக உள்ளதால் பயன்படுத்தப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.