Showing posts with label diwali.alexa.velan.தீபாவளி.யூத்புல் விகடன்.வேலன்.ஈகரை.திரட்டி.தமிலிஷ் இன்ட்லி.அலக்ஸா.. Show all posts
Showing posts with label diwali.alexa.velan.தீபாவளி.யூத்புல் விகடன்.வேலன்.ஈகரை.திரட்டி.தமிலிஷ் இன்ட்லி.அலக்ஸா.. Show all posts

வேலன்-தீபாவளி பரிசுக்கு நன்றி...

காலையில் இன்ப அதிர்ச்சி.சுதந்திர இலவச மென்பொருளின் இணைய நண்பர் திரு.பிரபு அவர்கள் அலக்ஸா ரேங்கில் முதலிடம் வந்துள்ளதாக போனில் தகவல் தெரிவித்தார்.தீபாவளி பரிசாக அலக்ஸா ரேங்க்கில் முதல் இடத்தை பதிவுலக நண்பர்கள் எனக்கு அளித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்..என்னை உடன்தொடரும் தோழர்கள் 753 பேருக்கும் நன்றி.....
அலக்ஸாவின் பக்கம்-
முதல் இடம் வந்ததும் நண்பர் தனது தளத்தில் அளித்த தகவல்-








இன்று இது என்னால் சாத்தியப்பட்டிருக்கிறது என்றால் அதற்கு முழு காரணமும், சக பதிவுலக நண்பர்கள், திரட்டிகளான (தமிலிஷ் இன்ட்லி,திரட்டி.,யுத்பூல் விகடன்.தமிழ்மணம், , யாழ்தேவி, தட்ஸ் தமிழ்.ஈ.கரை தமிழ்க்களஞ்சியம்..முத்தமிழ் மன்றம்.இ-தமிழ். தமிழ்வெளி)மற்றும் மேலான ஆதரவை தொடர்ந்து வழங்கிய வாசகர்கள் தான். 

அனைவருக்கும் எனது நன்றியையும் உடன் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.. 

தொடர்ந்து உங்கள் நல்லாதரவை வேண்டி நிற்கும்,
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...