Showing posts with label free software.maths.kids.children.scientific calculator.home work.இலவச மென்பொருள். Show all posts
Showing posts with label free software.maths.kids.children.scientific calculator.home work.இலவச மென்பொருள். Show all posts

வேலன்- வீட்டுப்பாட கணக்கு

வீ்ட்டுப்பாட கணக்கு சுலபமாக போடுதல்.



நமது குழந்தைகள் கணக்கு

வீட்டுப்பாடத்தை சொல்லி

கொடுக்க சொல்வார்கள்.

நாமே சிறு வயதில் படித்தது.

சில கணக்குகள் ஞாபகத்தில்

இருக்கும். சில கணக்குகள்

ஞாபகத்தில் வருவதில்லை.

அந்த மாதிர் ஞாபகத்தில் வந்தாலும்

விடை சரியானதுதானா என

நமக்கு குழப்பம் வரும்.

அந்த குழப்பங்களை தீர்த்து

நமக்கு உதவ வந்தது தான்

இந்த வீட்டுப்பாட கணக்கு

சாப்ட்வேர். மிக குறைந்தஅளவே

இடத்தைபிடிப்பதால் இதை

டெக்ஸ்டாபிலேயே வைத்துக்

கொள்ளலாம். இதில் 10க்கும்

மேற்பட்ட வகைகளில் கணக்கு

போடும் முறை உள்ளது.

நமக்கு தேவையானதை தேர்வு

செய்துகொள்ளலாம்.

முதலில் உள்ளது:-

இதில் பின்ன கணக்குகளை செய்யலாம்.



இதில் fractions மற்றும் Decominator செய்யலாம்.


இதில் முக்கோணம் மற்றும் வட்டம்

முதலியவைகளின் சுற்றளவு மற்றும்

பரப்பளவை சுலபமாக கண்டுபிடிக்கலாம்.

சதவீதக்கணக்கை செய்யலாம்.


Quardratic Equation செய்யலாம்.


அரித்மெடிக் மற்றும் ஜியோமெட்ரிக் கணக்கு

களை சுலபமாக செய்யலாம்.


முக்கோணத்தில் இரண்டு பக்க அளவுகள் கொடுத்து

அதனுடைய சைன் மற்றும் கொசைன் கண்டு

பிடிக்கலாம்.


Statistics & Standard Deviation கண்டுபிடிக்கலாம்.


Complex Numbers கண்டு பிடிக்கலாம்.


இதில் சாதாரண கால்குலேடரும்,

அறிவியல் கால்குலேடரும்(scientific calculator)

உள்ளதால் சுலபமாக கணக்குகளை

போடலாம்.


மேற்கண்ட அனைத்துக்கணக்குகளையும்

சுலபமாக போடுவதற்கான முகவரி தளம்:-


தளத்தில் சென்று பதிவிறக்கம் செய்யுங்கள்.

கணக்குகளை போடுங்கள்.

மறக்காமல் கருத்துகளை சொல்லுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...