
புகைப்படம் சாதாரண நிலையில்

புகைப்படம் ப்ரேம் செய்த பின்
பார்ப்பதைவிட அந்த புகைப்படங்களுக்கு விதம்விதமான
ப்ரேம் செய்து பார்ப்பது அழகான புகைப்படத்தை மேலும் அழகுட்டுவதாக
இருக்கும். அதுபோல் ஃப்ரேம் ஸ்டுடியோ என்கிற சாப்ட்வேர் உங்கள்
புகைப்படத்தை அழகுற செய்யும். இதில்
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
1. கலர் பேலன்ஸ்
2.ரிலிப் பார்டர்ஸ்
3. மாஸ்க்(இதில் 14 விதமான மாஸ்க் வகைகள் உள்ளன. ஷேப் மற்றும் கலர்
பேட்டனையும் நாமே உருவாக்கிகொள்ளலாம்)
4.ஆர்ட்ஸ்டிக் ப்ரேம் ஸ் (36 வகைகள் உள்ளன)மேலும் ப்ரேம் திக்னஸை நாமே
நிர்ணயித்துக்கொள்ளலாம்.
5. கிராப்(crop) வேண்டிய அளவு வெட்டி எடுக்கும் வசதி.
6.பிட்இன் விண்டோ(fit in window)
7. முழு கம்யூட்டரில் பார்க்கும் வசதி(full screen view)
8.விளைவுகள்(effects) நாமே உருவாக்கிக்கொள்ளலாம்.
9.முன்னோட்ட வசதி(Preview) நாம் உருவாக்கிய படத்தை முன்னோட்டம்
பார்க்கும் வசதி.
10. பிரிண்ட்
மேற்கண்ட வசதிகள் உள்ளன. ஒவ்வொரு வசதியையும் பயன்படுத்தி பார்த்து தேவையானதை சேமித்து வைத்துகொள்ளுங்கள்.
போட்டோ ஃப்ரேமிங் சாப்ட்வேர் உபயோகித்தபின் பின்னுடமிடுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.