Showing posts with label free software.photoshop.print.photo print.இலவச மென்பொருள். Show all posts
Showing posts with label free software.photoshop.print.photo print.இலவச மென்பொருள். Show all posts

புகைப்படங்கள் பார்க்க

புகைப்படத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கான 

அருமையான சாப்ட்வேர்.













போட்டோ எடுக்கும் நண்பர்களுக்கான

 அருமையான சாப்ட்வேர் இது.

இதில் நமது புகைப்படங்களை தேர்வு

செய்து விட்டால் திரைப்பட சுருள்

மாதிரி(Film) நமது புகைப்படங்கள் 

அணிவகுக்கும். மேலும் நமது புகைப்படங்களை

 Mosic 4x4,

 Mosic 8 x 8,

Loop Disply

என வகை வகையாக பார்வையிடலாம்.

நமது புகைப்படங்கள் கம்யூட்டரின் 

புல் ஸ்கிரில் தெரிவதால் நாம் தேர்வு

செய்வது சுலபமாகும். மேலும் புகைப்படங்களை

ஒரே காகிதத்தில் ஒன்று, இரண்டு, மூன்று,

நான்கு புகைப்படங்கள் அச்சடிக்கவும் இந்த

சாப்ட்வேரை பயன்படுத்தலாம். நாம் தேர்வு

செய்யும் புகைப்படங்கள் ஒரு போல்டரிலோ

வெவ்வேறு போல்டர்களிலோ இருக்கலாம்.

வலது கை மூலையில் உள்ள கட்டத்தின் 

மூலம் நாம் நமது புகைப்படங்களை தேர்வு

செய்யலாம். மேலும் நாம் பிரிவியூ( Preview)

பார்க்கும் வசதியும் உள்ளது.

Supported graphics  file formateed:-


bmp,cmp,cur,dcx,emf,eps,fpx,jpeg,jpg,gif,ico,img,

mac,msp,pcc,pct,pcd,pcx,png,psd,tga,tif,ras,

wmf,wpg போன்ற பைல்களை சப்போர்ட்

செய்கிறது.இந்த சாப்ட் வேரை

 பதிவிறக்கி உபயோகித்து

பாருங்கள். பலன்கள் அனுபவியுங்கள்.

முகவரி தளம்:-


உங்கள் கருத்துக்களை மறக்காமல் சொல்லுங்கள்,

பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

இன்றைய வலைப்பூவில் உதிரிப்பூ
கம் யூட்டர் ஓடிக்   கே  ண்டிருக்கும்  சமயம் மானிட்ரையும், சிபி யூவையும் நகர்த்தக் கூடாது. இதனால்  கம் யூட்டர் பழுது ஆக கூடும்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...