Showing posts with label primitive case changer. Show all posts
Showing posts with label primitive case changer. Show all posts

வேலன்:-வேர்ட்டில் எழுததுருவை சுலபமாக மாற்ற -Primitive Case Changer

டாக்குமெண்டுகளில் Sentence case.lower case.Upper case.Capitable every word.ioggle case சுலபமாக மாற்ற இந்த சாப்ட் வேர் பயன்படுகின்றது. 2 எம்.பி. கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும் இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில வலதுபுறம் நமக்கு தேவையான ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.
இதில் எதுதேவையோ அதனை தேர்வு செய்யவும். பின்னர் இதில் உள்ள Change Automatically என்கின்ற ரேடியோ பட்டனை தேர்வு செய்யவும்.
இப்போது உங்களுக்கான வேர்ட் டாக்குமெண்டை தேர்வு செய்யவும். பின்னர் மாற்றவேண்டிய பகுதியை தேர்வு செய்யவும். பின்னர் Ctrl+X கிளிக் செய்து பின்னர்  Ctrl+V என கிளிக்செய்யவும். இப்போது உங்களுக்கான வேர்ட் டாக்குமெண்ட் பகுதி நீங்கள் விரும்பியவாறு மாறிஇருப்பதை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...