கணிணியில்அடிக்கடிபயன்படுத்தும்சாப்ட்வேர்கள்.அப்ளிகேஷன்கள்.பைல்களை உடனடியாக திறந்து பயன்படுத்த இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.இதனை பதிவிறக்கம் செய்திட இங்குகிளிக் செய்யவும்.இதனை இனஸ்டால் செய்ததும் உங்கடைய ஸ்டார்மெனுவில் வந்து அமர்ந்துகொள்ளும். இதனை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Add Programs கிளிக் செய்து நமக்கு விருப்பமான ப்ரோகிராமினை தேர்வு செய்யவும. உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும்.சேவ் செய்து வெளியேறவும். இப்போது உங்களுக்கு டாக்ஸ்பாரில் இதற்கான ஐகான் வந்து அமர்ந்துகொள்ளும்.இப்போது எந்த ப்ரோகிராமினை நீங்கள் ஓப்பன் செய்ய விரும்புகின்றீர்களோ அதனை கிளிக் செய்தால் உங்களுக்கான ப்ரோகிராம் உடனடியாக திறந்துகொள்ளும. இதனால் உங்களுக்கான நேரம் மிகவும் சேமிப்பாகும்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
ATM மையத்திற்கு 100 % முழு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.