வேலன்:-இணையத்தில் மின்கட்டணம்
செலுத்த
இணையத்தில் மின்கட்டணம் செலுத்த
அரசு புதிய இணையத்தளம் ஆரம்பித்துள்ளது.
இதில் படித்தவர் முதல் பாமரர் வரை
இணையத்திலேயேமின்கட்டணம்
செலுத்தலாம். இணையத்தில்
மின்கட்டணம்செலுத்தஓரளவு
அனுபவம் இருந்தால்போதும்.
யாவரும் இணையத்தில் மின்கட்டணம்
செலுத்தலாம்.முதலில் அந்த
இணையதள முகவரியை சொடுக்கவும்.
நமக்கு முதலில் இந்த இணையதளபக்கம் ஓப்பன் ஆகும்.

இதில் New User Singup,Forged Password,
Payment Guidelines,FAQ'S,My Region என
5 சுட்டிகள் காணப்படும். முதலில்New User Signup
சொடுக்கவும். அதில் இந்த காலம் வெளியாகும்.

மற்றும் நமது இ-மெயில் முகவரியை
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
குறிப்பிடவேண்டும். அடுத்து நாம்
எந்த மின்கணக்கு தொகை செலுத்த
வேண்டுமோ அந்த எண் மற்றும்
மின்கணக்கு consumer name ஐ யும்
தெரிவிக்க வேண்டும்.
(மகன் வெளியூரில் இருக்கலாம் -
வயதான தந்தை ஊரில் இருக்கலாம்.
அவர்களின் மின்கட்டணத்தை மகனே
செலுத்திவிடலாம்)பின் அதில் குறிப்பிட்ட
அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து
Submitசெய்யவும்.
வாரியத்திலிருந்து நமக்கு இ-மெயில்
வரும். அதன் மூலம் நாம் மின்கட்டணத்தை
கட்டலாம்.மேலும் விவரங்கள்
அதில் உள்ள விளக்க கையேடில்
படித்துக்கொள்ளவும். இதில் மேலும்
சென்னையை இரண்டு பிரிவுகளாக
பிரித்துள்ளார்கள். வடசென்னை. மற்றும்
தென்சென்னை. வட சென்னையில்
272 ஊர்களும் . தென்சென்னையில் 593
ஊர்களும் உள்ளது. அந்தந்த ஊரின்
பெயருக்கு ஏற்ற கோட்நம்பரை பார்த்து
தெரிந்துகொள்ளலாம்.
(அந்தந்த மின்கட்டண அட்டையின் மேலேயே
கோட்நம்பரை குறித்து வைத்திருப்பார்கள்.
இல்லையென்றால் உங்கள் ஊரின்
கோட்நம்பர் பார்த்து குறித்துக்கொள்ளவும்.
அப்படியும் இலலையென்றால்
மின்அலுவலர் குறித்துக்கொடுப்பார்.)
மின்கட்டண செலுத்தும் இணையதள முகவரி:-
http://www.tnebnet.org/awp/TNEB/
உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
இன்றைய வலைப்பூவில் உதிரிப்பூ TEMP. பைல்களை நீக்க:- Start>Run>வரும் கட்டத்தில் %TEMP% என டைப்செய்து OK செய்தால் அனைத்து temp.பைல்களும்தெரியவரும்..பின் அனைத்தையும் தேர்வுசெய்து Deliteசெய்தால் அனைத்து temp.பைல்களும் டெலிட்ஆகும். |