வாழ்த்தலாம் வாங்க.
வலைப்பதிவு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
வாழ்த்துவதும் வாழ்த்தினை பெறுவதும் எவ்வளவு ஆனந்தம். நல்ல உள்ளம் கொண்ட முகம் தெரியாத நல்ல உள்ளங்கள் நமக்காக வாழ்த்தும் போது நமது உள்ளம் எவ்வளவு ஆனந்தம் கொள்ளும் தெரியுமா? எனது பிறந்த நாளுக்கு அவ்வாறு வாழ்த்துக்கள் வந்த போது நான் மனமார மகிழ்ந்தேன். அவ்வாறான மகிழ்ச்சியை நமது வலைப்பதிவு நண்பர்கள் அனைவரும் பெறவேண்டாமா..?அதற்காக நான் -நமது பிளாக்காக -இந்த வாழ்த்தலாம் வாங்க பிளாக் vazthalamvanga.blogspot.com ஆரம்பித்துள்ளேன்.
சரி ...இதில் யாரெல்லாம் வாழ்த்தாலாம்.?
நல்ல உள்ளம் உள்ள நாம் அனைவரும் வாழ்த்தலாம்.
சரி...இதில் நாம் எந்த எந்த தகவல்களை பங்கு பெற செய்யலாம்?
உங்கள் பிறந்த நாள் - திருமண நாள் - குழந்தைகளின் பிறந்த நாள் ஆகியவற்றை இதில் பங்கு பெற செய்யலாம்.
நமது தகவல்களை எப்படி அனுப்ப வேண்டும்?
பிறந்த தேதி -திருமண தேதி - குழந்தைகள் பிறந்த தேதி - புகைப்படம் -ஆகியவற்றை குறிப்பிட்ட நாளுக்கு ஒரு வாரம் முன்னதாக கீழ்கண்ட இ - மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.முகவரி:-vazthalamvang a@gmail.com.
இந்த பிளாக்குக்கு யார் பதில் கருத்துரையிடுவது?
அன்றைய பதிவின் ஹீரோ யாரோ அவர்தான் பதில் கருத்துரைகளும் நன்றியும் சொல்லவேண்டும்
சரி...இதில் எனக்கு என்ன லாபம்...
ஒன்றும் இல்லை. ஒரு புது
முயற்சியாக இதை ஆரம்பித்துள்ளேன்.
இதில் மாற்றங்கள் ஏதாவது செய்ய
வேண்டுமானால் சொல்லுங்கள்.
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றது.
எனது இந்த முயற்சிக்கு திருவாளர்கள்:- ந.முத்துக்குமார்,கக்குமாணிக்கம்,
ஜீர்கேன்க்ருக்கியர்,டவுசர்பாண்டி,
தமிழ்நெஞ்சம்,சூரியகண்ணன்
,ஜெய்லானி,சசிகுமார்,ஹாய்
அரும்பாவூர்,நித்தியானந்தம்,
மோகனகிருஷ்ணன்,கரூர்
தியாகராஜன்.முனைவர்குணசீலன்.,
தங்கமணி,மகாராஜன்,தாமஸ்ரூபன்,
ஞானசேகரன்,சரவணன் சக்திவேல்,
கார்த்திக்,பழனி வேர்ல்ட்,சிவா,நஸீர்,
மஜீத்,முஹம்மதுநியாஸ்மற்றும்
ஜாலீலா,அன்புடன்அருணா.சித்ரா,
மேனகாஸாதிகா,பொன்மலர்,
ப்ரியா,ப்ரியதர்ஷினி.சுமதி.
அலாரவல்லிமற்றும்அடங்காதவன்...
.etc...(பதிவின்நீளம்கருதிபெயர்விடு
பட்டுப்போனவர்கள்அனைவரும்
ஆகியவர்கள்ஒருங்கிணைந்துகை
கொடுப்பார்கள்என்கின்ற நம்பிக்கையுடன்
ஒன்றும் இல்லை. ஒரு புது
முயற்சியாக இதை ஆரம்பித்துள்ளேன்.
இதில் மாற்றங்கள் ஏதாவது செய்ய
வேண்டுமானால் சொல்லுங்கள்.
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றது.
எனது இந்த முயற்சிக்கு திருவாளர்கள்:- ந.முத்துக்குமார்,கக்குமாணிக்கம்,
ஜீர்கேன்க்ருக்கியர்,டவுசர்பாண்டி,
தமிழ்நெஞ்சம்,சூரியகண்ணன்
,ஜெய்லானி,சசிகுமார்,ஹாய்
அரும்பாவூர்,நித்தியானந்தம்,
மோகனகிருஷ்ணன்,கரூர்
தியாகராஜன்.முனைவர்குணசீலன்.,
தங்கமணி,மகாராஜன்,தாமஸ்ரூபன்,
ஞானசேகரன்,சரவணன் சக்திவேல்,
கார்த்திக்,பழனி வேர்ல்ட்,சிவா,நஸீர்,
மஜீத்,முஹம்மதுநியாஸ்மற்றும்
ஜாலீலா,அன்புடன்அருணா.சித்ரா,
மேனகாஸாதிகா,பொன்மலர்,
ப்ரியா,ப்ரியதர்ஷினி.சுமதி.
அலாரவல்லிமற்றும்அடங்காதவன்...
.etc...(பதிவின்நீளம்கருதிபெயர்விடு
பட்டுப்போனவர்கள்அனைவரும்
ஆகியவர்கள்ஒருங்கிணைந்துகை
கொடுப்பார்கள்என்கின்ற நம்பிக்கையுடன்
வாழ்க வளமுடன்,
வேலன்.


