வேலன்:-கம்யூட்டரை எளிதாக ஸ்கேன் செய்ய


நமது கம்யூட்டரில் உள்ள டிரைவ் எதுவாக இருந்தாலும் சரி
அது எந்த அளவு உபயோகிக்கப்பட்டுள்ளது ஒவ்வோருபோல்டர்களின்
அளவு என்ன - பைல்கள் எத்தனை உள்ளது என தெளிவாக அறிய
இந்த சாப்ட்வேரால்முடியும்.மேலும் இதிலிருந்தே ரீ-சைக்கிள்
பின்னை சுத்தம் செய்யலாம்.Control Pannel - ல் உள்ள Add Remove -ல்
பைல்களை நீக்கலாம்.டிக்ஸ்கை ஸ்கேன் செய்து காலியிடங்கள
பார்க்கலாம்.இலவச மென்பொருளான இது 165K கொள்ளளவே
உள்ளது.பதிவிறக்கம் செய்வதும் உபயோகிப்பதும் மிக எளிது.
இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



இதில் முதலில் உள்ள Download Scanner கிளிக் செய்யவும்.

இதை ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ
ஓப்பன் :ஆகும்.


இதில் உங்கள் Harddisc --ன் மொத்தவிவரம் தெரிய வரும்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இதில் உங்கள் Harddisc -ன் பகுதிகள் தெரிய வரும். நீங்கள்
கர்சரை எதாவது ஒரு நிறத்தின் மீது வைத்தால் அந்த
டிரைவின் பெயர் - அதில் உள்ள போல்டர்- அதில் உள்ள
பைல்களின் அளவு விவரம் மேல் புறத்தில் தெரியவரும்.
இதைப்போலவே நீங்கள் உங்கள் வசம் உள்ள அனைத்து
டிரைவ்களின் விவரம் நொடியில் அறிந்து கொள்ளலாம்.
வலப்புறம் மேலே உள்ள கட்டத்தை கிளிக் செய்வதுமூலம்
நேரடியாக Add/Remove Programs சென்று அதில் உள்ளவைகளை
நீக்கி பின் ஸ்கேன் டிக்ஸ் செய்து காலியிடங்களை பார்வையிடலாம்.
அதிலேயே கீழே உள்ள ரீ-சைக்கிள் பின் கிளிக் செய்து அதில் உள்ள
குப்பைகளை நீக்கலாம்.
பதிவுகளை பாருங்கள். அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

வாழ்க வளமுடன்,

வேலன்.


இன்றைய பதிவி்ற்கான PSD போட்டோ:-




டிசைன் செய்தபின் வந்துள்ள போட்டோ:-

இந்த டிசைன் தேவைப்படுபவர்கள் இங்கு சென்று கிளிக் செய்யவம்.

தங்கள் கணிணியை இதுவரை ஸ்கேன் செய்தவர்கள்:-
web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

21 comments:

God of Kings said...

Ur Posts are Very useful for me.

I sent one .psd file. I hide background layer in that psd file. Now layer 7 has changed. Then show background layer. layer 7 color replaced. How to set this design.
My mail address : rajeshkuma2006@gmail.com
Give me ur mail address

God of Kings said...

PSD file Download Link

http://www.mediafire.com/file/nd0lmzyzavj/103.rar

Muthu Kumar N said...

வேலன் சார்,

உங்கள் ஸ்கேன் மென்பொருள் நல்ல அழகாக படம் காட்டுது மற்றும் முழு விபரங்களோடு நல்ல தகவல்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

Raja said...

Thanks.

Could you please tell me how to extract html coded text from an paginated indesign files with all emphasis coded?

Malu said...

Useful Info.

வேலன். said...

God of Kings கூறியது...
Ur Posts are Very useful for me.

I sent one .psd file. I hide background layer in that psd file. Now layer 7 has changed. Then show background layer. layer 7 color replaced. How to set this design.
My mail address : rajeshkuma2006@gmail.com
Give me ur mail addressஃஃ

தங்களுக்கு தனியே இ-மெயில் அனுப்புகின்றேன்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

God of Kings கூறியது...
PSD file Download Link

http://www.mediafire.com/file/nd0lmzyzavj/103.rarஃ

தங்கள் லிங்கை பதிவிறக்கம் செய்து பார்த்து பதில் அளிக்கின்றேன்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன் சார்,

உங்கள் ஸ்கேன் மென்பொருள் நல்ல அழகாக படம் காட்டுது மற்றும் முழு விபரங்களோடு நல்ல தகவல்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் அவர்களே...

வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.

வேலன். said...

Raja கூறியது...
Thanks.

Could you please tell me how to extract html coded text from an paginated indesign files with all emphasis coded?ஃ

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Malu கூறியது...
Useful Info//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாழ்க வளமுடன்,
வேலன்.

நித்தி said...

thanks for sharing velan nice post.....

நித்தி said...

God of Kings கூறியது...

Ur Posts are Very useful for me.

I sent one .psd file. I hide background layer in that psd file. Now layer 7 has changed. Then show background layer. layer 7 color replaced. How to set this design.
My mail address : rajeshkuma2006@gmail.com
Give me ur mail address

Hi god i downloaded ur psd file...ur background layer contents a gradient black and white effects... i think that thats y ur Layer7 became BW with background layer selected...ok my question is u want to keep layer 7 in BW or Color???

நித்தி said...

hey god i got it paaaa... oooppsss first i didn't check with layer palet....your Layer 7 's blending mode in in "Luminacity" so if u want to ur layer 7 become color one change the blend mode to Normal... thas alll

dinesh said...

I too checked. Well done Nithiyanandam.

dinesh said...

I too checked. Well done Nithiyanandam.

வேலன். said...

நித்தியானந்தம் கூறியது...
thanks for sharing velan nice post..//

நித்தியானந்தம் கூறியது...
God of Kings கூறியது...

Ur Posts are Very useful for me.

I sent one .psd file. I hide background layer in that psd file. Now layer 7 has changed. Then show background layer. layer 7 color replaced. How to set this design.
My mail address : rajeshkuma2006@gmail.com
Give me ur mail address

Hi god i downloaded ur psd file...ur background layer contents a gradient black and white effects... i think that thats y ur Layer7 became BW with background layer selected...ok my question is u want to keep layer 7 in BW or Color???//

நன்றி நித்தியானந்தம் அவர்களே...எனது பணியை சுலபமாக மாற்றிவிட்டீர்கள்...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

dinesh கூறியது...
I too checked. Well done Nithiyanandam.ஃஃ

தினேஷ் போட்டோவில் இருப்பது நீங்களா...
நன்றாக ஒர்க்செய்துள்ளீர்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

God of Kings said...

Thiru. Nithyandam matrum Velan avargaluku enadu nandrigal.

MUNIKRISHNAN said...

நன்றி ... நாட்கள் பல தொடரட்டும்..........

வேலன். said...

God of Kings கூறியது...
Thiru. Nithyandam matrum Velan avargaluku enadu nandrigal.//

தங்கள்வருகைக்கும்கருத்துக்கும்நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

கிருஷ்ணா! கிருஷ்ணா!! கூறியது...
நன்றி ... நாட்கள் பல தொடரட்டும்..//

முதன்முதலில் வந்துள்ளீர்கள் என நினைக்கின்றேன்.வித்தியாசமான கருத்து...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...