வேலன்:-தேவைக்கு ஏற்ப ரீ-சைக்கிள் பின் அளவினை மாற்ற

குப்பைதொட்டியாக இருப்பினும் நாம் வீட்டின் அறைக்கு ஏற்பவே அதனை தேர்வு செய்யவேண்டும. வீடுகளில் குப்பை கொட்ட சின்ன கூடை வைத்திருப்போம். அதே வீட்டின் அறையில் கார்ப்பரேஷனில் உள்ள பெரிய தொட்டியை வைத்தால் நன்றாக இருக்குமா? இடத்தை அடைத்துகொள்ளதா?
அறைக்க ஏற்ப கூடை வைத்தால் அழகாக இருக்கும் அல்லவா? அதைப்போல நமது கம்யூட்டரில் உள்ள டிரைவ் அளவிற்கு ஏற்ப நாம் ரீசைக்கிள் பின்னை அமைக்கலாம்.இதனை தேர்வு செய்ய ரீ-சைக்கிள்பின்னை ரைட்கிளிக் செய்து ப்ராபர்டீஸ் தேர்வு செய்யுங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 வரும் விண்டோவில் Global தேர்வு செய்யவும.எல்லா டிரைவ்விற்கும் ஒரே அளவிளான ரீ -சைக்கிள் பின் வைக்கவேண்டும் என்றால் Use one settings for all drives எதிரில் உள்ள ரேடியோ பட்டனை தேர்வு செய்யுங்கள்.உங்களுக்கு தேவையான டிரைவிற்கு ஏற்ப அளவினை தேர்வு செய்ய Configuare drives independently எதிரில் உள்ள ரேடியோ பட்டனை தேர்வு செய்யுங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்..
இதில் நமது கம்யூட்டரில் உள்ள டிரைவ்கள் இருக்கும். தேவையான டிரைவ் தேர்வு செய்து தேவையான அளவினை ஸ்லைடர் மூலம் நிர்ணயிக்கலாம்.இறுதியாக Apply செய்து Ok கொடுக்கவும்.நாம் பொதுவாக ரீ-சைக்கிள் பின் அனைத்து டிரைவ்விற்கும் சேர்த்து ஒன்றாக இருக்கும் என நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால் அதிலும் ஒவ்வொரு டிரைவ்விற்கு ஏற்ப அளவினை நாமே அமைத்துக்கொள்ளலாம் என புதியவர்கள் அறிந்துகொண்டீர்கள் அல்லவா? பயன்படுததிப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.


முக்கிய செய்தி:- பெங்களுரில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு கீழ்கண்ட தகுதியுள்ள நபர்கள் தேவைப்படுகின்றார்கள். நீங்களோ- அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரவது இருந்தாலோ வேலையை பற்றி சொல்லுங்கள் விருப்பமும் -தகுதியிருப்பின் உங்கள் இ-மெயில் முகவரியை கருத்துரையில் தெரிவிக்கவும. நான் நிறுவனத்தின் முழுமுகவரியை அனுப்பி வைக்கின்றேன்.
கல்வி தகுதி:- பி.இ. 
2 yrs experience - electronics manufacturing - testing - 2.5 to 3 lac / annum.

4-5 yrs experience - electronics manufacturing - testing - 4 to 4.5 lac / annum.பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

9 comments:

கக்கு - மாணிக்கம் said...

சர்தான் மாப்ஸ்.

Anonymous said...

http://www.thiratti.com/ இல் பதிவுகளை இணைப்பது எப்படி? நான் பதிவு செய்தும் இணைப்பு இடம் தோன்ற இல்லை.

powerthazan@ovi.com

ABUBAKKAR K M said...

velan`s TIPs are very, very useful , especially for beginners.

misterbull said...

வேலன் சார், எனக்கு winrar password recovery software தேவைப்படுகிறது. தயவுசெய்து link அனுப்பவும்.

செந்தில்குமரன்
rsanalyse@gmail.com
9944118826

வேலன். said...

கக்கு - மாணிக்கம் said...
சர்தான் மாப்ஸ்.ஃஃ

நன்றி மாம்ஸ்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Anonymous said...
http://www.thiratti.com/ இல் பதிவுகளை இணைப்பது எப்படி? நான் பதிவு செய்தும் இணைப்பு இடம் தோன்ற இல்லை.

powerthazan@ovi.comஃஃ

நான் ஏற்கனவே பதிவிட்டுள்ளேன் நண்பரே..எனது முந்தைய பதிவினை இங்கு சென்று காணவும்.
http://velang.blogspot.com/2010/06/10.html

வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

misterbull said...
வேலன் சார், எனக்கு winrar password recovery software தேவைப்படுகிறது. தயவுசெய்து link அனுப்பவும்.

செந்தில்குமரன்
rsanalyse@gmail.com
9944118826ஃஃ

அனுப்பி வைக்கின்றேன் நண்பரே..
வாழ்கவளமுடன்
வேலன்.

வேலன். said...

ABUBAKKAR K M said...
velan`s TIPs are very, very useful , especially for beginners.ஃஃ

நன்றி அபுபக்கர் சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

Steve Brim said...

velan`s TIPs are very, very useful , especially for beginners.

Related Posts Plugin for WordPress, Blogger...