கல்வியில் கணக்கு எப்படி முக்கியமோ அதுபோல் கணக்குக்கு கால்குலேட்டர் முக்கியம். +2 வில் ஆரம்பித்து இன்ஜினியரிங் படிப்பு வரை கால்குலேட்டர் நமது அன்றாட பயன்பாட்டுக்கு வந்துவிடுகின்றது.கம்யூட்டரில் பல கால்குலேட்டர்கள் இருப்பினும் இந்த இன்ஜினியரிங் கால்குலேட்டர் சிறந்ததாக உள்ளது.3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சின்ன சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் File.Std.Eng.Binary.Magnetics.Tri.Convert என பலடேப்புகள் உள்ளது.நாம் விரும்பும் டேபினை தேர்வுசெய்துகொள்ளலாம்.இதில் View என்பதினை கிளிக் செய்ய பெரிய அளவில் விண்டோ கிடைக்கும. கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் Convert என்கின்ற டேபினை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். தேவையான கன்வர்டினை நாம் தேர்வு செய்துகொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.படிக்கும் மாணவர்களுக்கு பரிசாக அளியுங்கள்.உங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
4 comments:
திரு. வேலன் அவர்களுக்கு,
யூட்யூப்பில் இருந்து தரவிறக்கும் விடியோக்களை டி.வி.டி. பிளேயரில் பார்க்கக்கூடிய வகையில் சி.டி. யாக மாற்ற முடியுமா? அதற்கு என்ன வழி? பதில் எழுதினால் மிகவும் உபயோகமாயிருக்கும். நன்றி.
பழனி.கந்தசாமி said...
திரு. வேலன் அவர்களுக்கு,
யூட்யூப்பில் இருந்து தரவிறக்கும் விடியோக்களை டி.வி.டி. பிளேயரில் பார்க்கக்கூடிய வகையில் சி.டி. யாக மாற்ற முடியுமா? அதற்கு என்ன வழி? பதில் எழுதினால் மிகவும் உபயோகமாயிருக்கும். நன்றி.ஃஃ
திரு.கந்தசாமி சார் அவர்களுக்கு.வணக்கம். யூடியூப்பில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட வீடியோ எந்த வகை என்று அறிந்துகெர்ள்ளுங்கள்.அதுபோல உங்கள் டிவிடி பிளேயர் எந்தவகை பைல்களை பிளே செய்யும் என்பதனையும் அறிந்துகொள்ளுங்கள்.பெரும்பாலும் டிவிடி பிளேயர்கள் .avi,.mpg என்கின்ற இரண்டு பார்மெட்டுகளை சப்போர்ட் செய்யும்.இந்த தளம் உங்களுக்கு பயன்படும் என நினைக்கின்றேன்.
http://velang.blogspot.com/2011/10/blog-post_16.html பயன்படுத்திப்பாருங்கள்..சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
very use full software thank you sir
ludba said...
very use full software thank you sirஃஃ
ந்ன்றி சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.
Post a Comment