வேலன்:-போட்டோவை பென்சில் போட்டோவாக மாற்ற

போட்டோக்களை பென்சில் போட்டோ - ஆயில போட்டோ - கிரையான் போட்டோ என விதவிதமாக மாறுமாறு நாம் போட்டோஷாப்பில் செய்யலாம். ஆனால் போட்டோஷாப் துணையில்லாமல் விதவிதமாக நாம் டிசைன் செய்ய இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு உதவுகின்றது. 6 எம்.பீ. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய நீங்கள் இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் வரும் விண்டோவில் உங்களுக்கு விருப்பமான புகைப்படத்தினை தேர்வுசெய்யவும்.
இதில் இரண்டு வகையான ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். ஒன்று Standard    மற்றொன்று Prossional . கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 நான் Standard தேர்வு செய்துள்ளேன். இதில் முதலில் கலர் பென்சில் தேர்வுசெய்து அதில் உள்ள ஸ்லைடர் மூலம் வேண்டிய அளவினை கொடுத்தேன். கீழே உள்ள விண்:டோவில் பாருங்கள்.
 அடுத்துள்ள பிளாக் அன்டுஓயிட் தேர்வு செய்து வரைந்துள்ள படம் கீழே:-
நீங்களும் உங்களுக்கு விருப்பமான புகைப்படம் தேர்வு செய்து விரும்பியவாறு மாற்றிக்கொள்ளுங்கள.பயன்படுத்திபாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்...



பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

11 comments:

பால கணேஷ் said...

போட்டோ ஷாப்பில் நான் இதுமாதிரி மாற்றியிருக்கிறேன். பர்ஃபெக்டாக மாற்ற நிறைய நேரம் பிடிக்கும் வேலன். அதை இவ்வளவு சுலபமாக மாற்றக் கூடிய தீர்வாக சாஃப்ட்வேர் கொடுத்து அசத்திட்டீங்க! மிகமிகமிக நன்றி!

Thalapolvaruma said...

அண்ணா ரொம்ப சூப்பர் சின்ன சாப்ட்வேர் கலக்கல்...

Anonymous said...

நேரத்தை மிச்சப்படுத்தும் மென்பொருள்
பகிர்வுக்கு நன்றி சார்

selvakumar said...

super

sakthi said...

அண்ணா சூப்பரா இருக்கு
அன்பு தம்பி ,
கோவை சக்தி

வேலன். said...

கணேஷ் said...
போட்டோ ஷாப்பில் நான் இதுமாதிரி மாற்றியிருக்கிறேன். பர்ஃபெக்டாக மாற்ற நிறைய நேரம் பிடிக்கும் வேலன். அதை இவ்வளவு சுலபமாக மாற்றக் கூடிய தீர்வாக சாஃப்ட்வேர் கொடுத்து அசத்திட்டீங்க! மிகமிகமிக நன்றி!ஃஃ

நன்றி கணேஷ் சார்.இதுபோல மேலும் சில சாபட்வேர்கள் உள்ளது. அதனையும் விரைவில பதிவிடுகின்றேன் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

R.CHINNAMALAI said...
அண்ணா ரொம்ப சூப்பர் சின்ன சாப்ட்வேர் கலக்கல்...ஃஃ

நன்றி சின்ன மலை சார்..தங்கள் வருகைக்கு நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

wesmob said...
நேரத்தை மிச்சப்படுத்தும் மென்பொருள் பகிர்வுக்கு நன்றி சார்

நன்றி நண்பரே...தங்கள் கருத்துக்கு நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

selvakumar said...
superஃஃ

நன்றி செல்வகுமார் சார்..
வாழ்கவளமுடன்
வேலன்.

வேலன். said...

sakthi said...
அண்ணா சூப்பரா இருக்கு அன்பு தம்பி ,கோவை சக்திஃஃஃ

நன்றி சக்தி சார்..தங்கள் வருகைக்கு நன்றி..
வாழ்கவளமுடன்
வேலன்.

Martinezknuo said...

super

Pages (150)1234 Next
Related Posts Plugin for WordPress, Blogger...