வேலன்:-டிரைவ் ஐ-கான் மாற்ற

விதவிதமான சின்ன சின்ன சாப்ட்வேர்களில் இதுவும் உள்ளது. நாம் பயன்படுத்தும் டிரைவ் ஐ-கான்களை விருப்பபடி நாம் மாற்றிக்கொள்ளலாம். கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் தேவையான டிரைவினை தேர்வு செய்து விருப்பமான ஐ-கானை தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு அதன் ப்ரிவியு அதன் பக்கத்திலேயே தெரியும்.இறுதியாக அப்ளை கொடுங்கள்.கீழே கொடுத்துள்ள டிரைவ் ஐகான் படத்தினை பாருங்கள்.
மற்றும ஒரு டிரைவ் ஐகான் படம் கீழே:-


விதவிதமான டிரைவ் ஐகான் படங்களை மாற்றி கம்யூட்டரை அழகுபடுத்துங்கள்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

2 comments:

Unknown said...

anna tamilil eppadi inayathil type sevadhu endru solli thangalen mara mandaikku puri matten enkiradhu

சிந்திப்பவன் said...

டவுன் லோட் செய்யப்போனால்..
"Sign-up or Login" என கட்டளை வருகிறது.. :-((
இவ்வாறு செய்யாமல் இருக்க ஏதேனும் வழி உள்ளதா?

Related Posts Plugin for WordPress, Blogger...