வேலன்:-எளிமையான பீடிஎப் ரீடர்

விதவிதமான பிடிஎப் ரீடர்கள் இருந்தாலும் புதியதாக இந்த ரீடரும் உள்ளது.6 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்ததும் உங்களுக்கான விண்டோ ஓப்பன் ஆகும. இதில் நமது கணிணியில் உள்ள பிடிஎப்  பைலை தேர்வு செய்யவும். இப்போது இடதுபுறம் உங்களுக்கு Table of Contents கிடைக்கும. நமது புத்தகத்தில் உள்ள பக்கங்கள் தெரியவரும். 
முழு ஸ்கிரீன் அளவிற்கும் நாம் புத்தகத்தை படிக்கலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


புத்தகத்தின் முழுஅளவினையும் நாம் பார்க்கலாம். ஒவ்வொரு புக்கமாகவும் பார்க்ககலாம். புத்தகத்தின எழுத்துரு அளவு தெரியவில்லையென்றால் ஜீம் செயதும் புத்தகத்தை படிக்கலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


வலதுபுறம் புத்தகத்தின் முதல் பக்கம் தெரியவரும்.இதில் புத்தகத்தின் ஓரமாக கர்சரை கொண்டு சென்றால் அடுத்த பக்கம் திரும்பும்.நாம் புத்தகம் நேரடியாக படிக்கையில் புத்தகத்தை திருப்புவதுபோல் இதிலும் நாம் புத்தகத்தின் பக்கங்களை  திருப்பி படிக்கலாம். கீழே உள்ள விண்:டோவில் பாருங்கள். 
இதில் உள்ள View Tab கிளிக் செய்ய புத்தகத்தின் பக்கங்களின் முழு அளவு --தம்ப்நெயில் வியு -மற்றும் கலர் செட்டிங்குகளையும் நாம் காணலாம்.இதன் மூலம் பக்கங்களுக்கு வேண்டிய நிறங்களை கொண்டுவரலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
படிப்பதற்கு அருமையாகவும் -பயன்படுத்துவதற்கு எளிமையாகவும் உள்ளது.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

தனக்கு கிடைத்த Sunshine Blogger Award விருதினை எனக்கும் மற்ற நண்பர்களுக்கும்   பகிர்த்துகொடுத்துள்ளார்கள் சகோதரி மஞ்சுபாஷினி அவர்கள்.அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.


சகோதரி மஞ்சுபாஷினி அவர்களின் முகவரி தளம் காண இங்கு கிளிக் செய்யவும். 

நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

8 comments:

sakthi said...

பயனுள்ள பதிவு அண்ணா நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

பிடிஎப் ரீடர்- வித்தியாசமாக இருக்கு சார்...

விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்...

Easy (EZ) Editorial Calendar said...

மிகவும் பயனுள்ள பதிவு.....வாழ்த்துகள்....

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

வேலன். said...

sakthi said...
பயனுள்ள பதிவு அண்ணா நன்றிஃஃ/ஃ

நன்றி சக்தி சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

திண்டுக்கல் தனபாலன் said...
பிடிஎப் ரீடர்- வித்தியாசமாக இருக்கு சார்...

விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்...ஃஃ

நன்றி தனபாலன் சார்..வாழ்த்துக்கு நன்றி.
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Easy (EZ) Editorial Calendar said...
மிகவும் பயனுள்ள பதிவு.....வாழ்த்துகள்....

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

நன்றி சகோ...தகவலுக்கு நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

vasanth said...

Your blog is very useful for me, Thank You Very Much, please continue your valuable perfomance

Anonymous said...

பிடிஎஃப் எக்சேஞஜ் வியூவர் என்று ஒன்று இருக்கிறது! இதில் பல சிறப்புகள் உள்ளன. முக்கியமாக, நீங்கள் கமெண்ட்களை சேர்க்கவும், ஹைலைட் பண்ணவும், மார்க் செய்யவும், தனித் தனிப் பக்கமாகப் பிரிக்கவும் முடியும்.

சரவணன்

Related Posts Plugin for WordPress, Blogger...