வேலன்:-MKV--ப்ளேயர்.

இணையத்தில் பதிவிட வசதியாக வீடியோ பைல்களை திரைப்படங்களை பெரும்பாலும் MKV File பார்மெட்டில் பதிவிடுவார்கள்.இந்த வீடியோ பைல்களை சில பிளேயர்கள் சப்போர்ட் செய்யாது. எனவே இதற்கென உள்ள இந்த எம்.கே.வி.பிளேயரை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்.6 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நம்மிடம் உள்ள எம்.கே.வி. பைலை தேர்வு செய்து ஓடவிடலாம்.சில வீடியோ படங்களை பார்க்கும் சமயம் வீடியோ முதலிலும் ஆடியோ பிறகும் ஒலிக்கும. சில வீடியோக்களில் ஆடியோ முதலிலும் வீடியோ அதன்பிறகும் வரும். இதனால் நாம் பார்க்கும் வீடியோ படம் முழு திருப்தியை தராது.இவ்வாறான வீடியோ பைல்களின் ஆடியோவினை நாம் இதில் உள்ள Audio டேபினை கிளிக் செய்து இதில் உள்ள Audio delay +0.1 Second கிளிக் செய்து ஆடியோ ஒலிக்கும் நேரத்தை கூட்டவோ குறைக்கவோ செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். 
 அதைப்போலவே இதில் உள்ள கண்ட்ரோல் டேபினை கிளிக்செய்து கீழ்கணட கன்ட்ரோல்களை நாம் எளிதில் நிறைவேற்றிக்கொள்ளலாம்.
இனி MKV பார்மெட்டில் உள்ள வீடியோவினை பார்க்க வேறு வீடியோ தேடி ஓடாமால் இந்த பார்மெட்டிலேயே பார்த்து ரசிக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருததுக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

8 comments:

MARI The Great said...

பயனுள்ள தகவல் நண்பரே!

திண்டுக்கல் தனபாலன் said...

புதுசா இருக்கு...பயன் படுத்திப் பார்க்கிறேன்...

Easy (EZ) Editorial Calendar said...

நல்ல பயனுள்ள தகவல்...உங்கள் பகிர்வுக்கு நன்றி......

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

ARIVU KADAL said...

அருமையான பயனுள்ள பகிர்வு மிக்க நன்றி

வேலன். said...



வரலாற்று சுவடுகள் said...
பயனுள்ள தகவல் நண்பரே!

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

திண்டுக்கல் தனபாலன் said...
புதுசா இருக்கு...பயன் படுத்திப் பார்க்கிறேன்...ஃஃ

நன்றி தனபாலன் சார்..பயன்படுத்திப்பாருருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Easy (EZ) Editorial Calendar said...
நல்ல பயனுள்ள தகவல்...உங்கள் பகிர்வுக்கு நன்றி......

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

நன்றி மலர்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...


ARIVU KADAL said...
அருமையான பயனுள்ள பகிர்வு மிக்க நன்றி


நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...