வேலன்:-பிடிஎப் பைலை பிளாஷ் பைலாக மாற்ற


சில சமயங்களில் நாம் பிடிஎப் பைல்களை பிளாஷ் பைல்களாக மாற்ற விரும்புவோம். அந்த நேரத்தில் நமக்கு உதவ இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு பயன்படுகின்றது. 8 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் உங்களிடம் உள்ள பிடிஎப் பைல்களை டிராக் அன்ட் டிராப் முறையில் இழுத்துவந்தோ - அல்லது இதில் உள்ள ADD FILES மூலம் தேர்வு செய்யவும்.பிளாஷ் பைல் எங்கு சேமிக்க விரும்புகின்றீர்களோ அந்த இடத்தை தேர்வு செய்யவும்.
இதில் உள்ள கன்வர்ட் கிளிக் செய்யவும். சில நிமிடங்களில் உங்கள் பைலானது பிடிஎப்பிலிருந்து பிளாஷ் பைலாக கன்வர்ட்டாக தொடங்கும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இறுதியாக பணி முடிந்ததும் நீங்கள் சேமிக்க சொன்ன இடத்தில் சென்று பாரத்தால் உங்கள் பிடிஎப் பைலானது பிளாஷ் பைலாக மாறி இருப்பதனை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பயனுள்ள பதிவிற்கு நன்றி சார்...

busybee4u said...

நல்ல பதிப்பு வாழ்த்துக்கள் சார், உங்களை போல் சில பிளாக்கர் பார்த்து தான் என்னாகும் ப்ளாக் தொடங்க ஆர்வம் வந்தது, எனது ப்ளாக்கில் google friends connect widget, followers, வருவது இல்லை, அதற்கு HTML code எங்கும் இல்லை, எப்படி மீண்டும் வரவைப்பது சார்.. எனது ப்ளாக் www.busybee4u.blogspot.com
மின்னஞ்சல் loveanand143@gmail.com

Easy (EZ) Editorial Calendar said...

நல்ல பயனுள்ள தகவல்...உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி...

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

ஆர்.வி. ராஜி said...

மிகவும் பயனுள்ள தகவல். முயற்சி செய்து பார்க்கிறேன் சார்.

வேலன். said...

திண்டுக்கல் தனபாலன் said...
பயனுள்ள பதிவிற்கு நன்றி சார்...//

நன்றி தனபாலன் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

தினபதிவு said...
மிக அருமையான பதிவு
வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது.

தினபதிவு திரட்டிஃஃ

நன்றி நண்பரே..பதிவிடுகின்றேன்.
வாழ்கவளமுடன்
வேலன்.

வேலன். said...

Anand Busybee said...
நல்ல பதிப்பு வாழ்த்துக்கள் சார், உங்களை போல் சில பிளாக்கர் பார்த்து தான் என்னாகும் ப்ளாக் தொடங்க ஆர்வம் வந்தது, எனது ப்ளாக்கில் google friends connect widget, followers, வருவது இல்லை, அதற்கு HTML code எங்கும் இல்லை, எப்படி மீண்டும் வரவைப்பது சார்.. எனது ப்ளாக் www.busybee4u.blogspot.com
மின்னஞ்சல் loveanand143@gmail.com

ஃஃ
எனது முந்தைய பதிவுகளில் பாருங்கள் நண்பரே..கிடைக்கவிலலையென்றால் லிங்க அனுப்புகின்றேன் தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

வேலன். said...

Bhavani lakshmi said...
thanks....ஃஃ

நன்றி சகோதரி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Easy (EZ) Editorial Calendar said...
நல்ல பயனுள்ள தகவல்...உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி...

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)ஃஃ

நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கு நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

ஆர்.வி. ராஜி said...
மிகவும் பயனுள்ள தகவல். முயற்சி செய்து பார்க்கிறேன் சார்.

நன்றி ராஜி சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...