வழக்கமாக பைல்களை நாம் தேட Start-Search-For Files and Folders என முறையாக சென்று தேவையான பைல்களை தேடவேண்டும. ஆனால் இந்த சின்ன சாப்ட்வேரில் நமக்கு என்ன தேவையோ அதனை உடனே நிறைவேற்றி தேடி தருகின்றது. 700 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக செய்யவும்.. இதனை இன்ஸ்டால் செய்ததும உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
கடைசியாக இதில் உள்ள Start Search கிளிக் செய்யவும்..இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதிலிருந்து தேவையான பைல்களை நாம் சுலபமாக அறிந்துகொள்ளலாம்.
பயன்படுத்திப்பாருங்கள.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
10 comments:
நன்றி சார்...
உபயோகமுள்ள software .நன்றி.
everything என்ற softwareஐ நான் நீண்டகாலமாக உபயோகித்து வருகிறேன்.மிகவும் வேகம் உள்ளது
http://www.voidtools.com/
அருமையான தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி நண்பரே
வருகைதாருங்கள்
சிவாவின் கற்றதும் பெற்றதும்
எனக்கு போட்டோவை வைத்து slideshow creator வேண்டும்
உபயோகமான தகவல்
திண்டுக்கல் தனபாலன் said...
நன்றி சார்...ஃஃ
நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.
Unknown said...
உபயோகமுள்ள software .நன்றி.
everything என்ற softwareஐ நான் நீண்டகாலமாக உபயோகித்து வருகிறேன்.மிகவும் வேகம் உள்ளது
http://www.voidtools.com/
தகவலுக்கு நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்
வேலன்.
si va said...
அருமையான தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி நண்பரே
வருகைதாருங்கள்
சிவாவின் கற்றதும் பெற்றதும்
நன்றி சிவா சார்...
வாழக் வளமுடன்
வேலன்.
sivakumar said...
எனக்கு போட்டோவை வைத்து slideshow creator வேண்டும்
எனது முந்தைய பதிவுகளை பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
Mr. Mohideen said...
உபயோகமான தகவல்
நன்றி முஹைதீன் ;சார்....
வருகைக்கு நன்றி...வாழ்க வளமுடன் வேலன்.
Post a Comment