பாண்டுகளை கண்டு பிடிக்க.FontPage-பாகம்-1.
பாண்டுகளை கண்டுபிடிக்க இந்த சாப்ட்வேர் மிகவும் பயன்தரும்.2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.பாண்ட் பெஜ் என பெயரிட்டுள் இந்த சாப்ட்வேரினை இன்ஸடால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும்.
இதில் இடது
புறம் நம்மிடம் உள்ள பாண்டகளின் வகைகள் வரிசையாக வரும். வலது புறம் அந்த பாண்டினுடைய டிஸ்பிளே தெரியவரும். மேலும் இதில் பாண்ட்சைஸினை அதிகமாகவோ குறைக்கவோ செய்யலாம். இதில் பாண்டடுடைய செரக்டர்களை அறிந்துகொள்ளலாம். கீழெ உள்ள விண்டோவில் பாருங்கள்.
சில வகையான பாண்ட்கள் பார்க்க ஒரே மாதிரியாக இருக்கும். அதில் வித்தியாசம் காண இரண்டு வகையான பாண்டகளை ஒப்பீடு செய்து நமக்கு விரும்பமானதை தேர்வு செய்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் கூடுதல் வசதியாக நம்
பென்டிரைவ –சிடி பேயர் உள்ளிடட வற்றிலும் இதர டிரைவ்களிலும் நாம் நமது பாண்டகளை தேர்வு செய்துகொள்ளலாம்.கீழெ உள்ள விண்டோவில் பாருங்கள்.
பயன்படுதிப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பின்குறிப்பு:- பாண்ட்வகைகளை தேடும் சமயம் இந்த சாப்டவேர் கிடைத்தது. இதுபோல் இன்னும் சாப்ட்வேர தேடுகையில் நிறைய சாப்ட்வேர்கள் பாண்ட்களை பற்றி அறிந்துகொள்ள இதுபோல் கிடைத்தது. .சின்ன திரையில் இந்த வாரம் என்று சிலர் நடித்த திரைப்படங்களாக வெளியிடுவார்கள். அதுபோல இந்த வாரம் நமது பதிவில் பாண்ட்கள் வாரம்.உங்களுக்காக இவைகளை வரிசையாக தினசரி பதிவிடுகின்றேன் மறக்காமல் பதிவிறக்கம் செய்து பயனடையுங்கள். நன்றி.
4 comments:
மிகவும் தேவையான பதிவு .நன்றி
பயனுள்ள பகிர்வு... நன்றி...
partha said...
மிகவும் தேவையான பதிவு .நன்றி நன்றி பார்த்தசாரதி சார்....... வாழ்க வளமுடன் வேலன்.
திண்டுக்கல் தனபாலன் said...
பயனுள்ள பகிர்வு... நன்றி... நன்றி தனபாலன் சார்... வாழ்க வளமுடன் வேலன்.
Post a Comment