வேலன்:-பிரிண்ட்ஸ்கிரீன்-உதவியாளர்.

டெக்ஸ்ட்டாடப்பில் உள்ளவற்றை புகைப்படம் எடுக்க இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.850 கே.பி அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட  இங்கு கிளிக்செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுடைய டாக்ஸ்பாரில் வந்து அதனுடைய ஐகான் அமர்ந்துகாள்ளும்.கீழே உள்ள விண்:டாவல் பாருங்கள்.




இதில் புகைப்படமங்கள் நமக்கு Fullscreen Rectangle Window என அது தேவைவயா அதனை தேர்வு செய்யலாம் மேலம் Mode ஆப்ஷனில் GDI D3D என எது தேவையா அதனை தேர்வு செய்யலாம். இதில் உள்ள சிறப்பு வசதியாக ஆன்டைமர் செட் செய்திடலாம்.எவ்வளவு மில்ல  செகண்ட்களில் நாம் புகைப்படங்கள் எடுக்க விரும் புகின்றமா அந்த நேரத்தினை செட் செய்திடலாம்.நாம் சேமிக்க விரும்பும்இடத்தில் அது தானாக புகைப்படங்கள் சேமிப்பாகும்.நான் இதனை சாதனை செய்து பார்த்தபாது திரியாமல் டெக்ஸ்டாபில் சேமித்தும் ஆன்டைமரை எனபிள் செய்துவிட்டேன்.சில நிமிடங்களில் டெக்ஸ்டாப் முழுவதும் புகைப்டங்களாக நிரம்பிவிட்டது. கிட்டதட்ட மூவாயிரம் புகைப்படங்களுக்கு மேல் வந்துவிட்டது. அனைத்தையும் டெலிட் செய்வதற்குள் பாதும்பாதும் என்றாகிவிட்டது.எனவே எச்சரிக்கையுடன் பயன்படுத்துங்கள்.மேலும் இதில் PNG.JPG.JP2.BMP.TIF என விதவிதமான பார்மெட்டுக்கள் காடுத்துள்ளார்கள்.நமக்கு எது தேவையா அதற்கு எதிரில் உள்ள அதனுடைய ரேடியாபட்டனை கிளிக் செய்யவும்.நாம் இல்லாதபாது நமது கம்யூட்டரை யாராவது உபயோகித்தால் அவர்கள் பார்க்கும் இணைய தள் படங்களை நாம் தனியா சேமித்துவைத்து அவர்கள் என்ன பார்த்தார்கள் என நாம் பார்த்துக்காள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். வாழ்க வளமுடன் 
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பயன்படுத்திப் பார்க்கிறேன்... நன்றி...

'பரிவை' சே.குமார் said...

பகிர்வுக்கு நன்றி வேலன் சார்.

வேலன். said...

திண்டுக்கல் தனபாலன் said...
பயன்படுத்திப் பார்க்கிறேன்... நன்றி..ஃஃ நன்றி தனபாலன் சார்..வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

சே. குமார் said...
பகிர்வுக்கு நன்றி வேலன் சார்.//


நன்றி குமார் ்சார்...வாழ்க வளமுடன் வேலன்்.

Related Posts Plugin for WordPress, Blogger...