வேலன்:-என்றும் இளமையாக இருக்க 100 வழிகள்.

மார்கண்டேயனுக்கு என்றும் பதினாறு வயது என்று சொல்லுவார்கள். திரையுலகில் திரு.சிவக்குமார் அவர்களையும் திரையுலக மார்கெண்டேயன் என்று சொல்லுவார்கள். அதுபோல நாமும் என்றும் இளமையாக இருக்க ;இந்த புத்தகத்தில் நூறு வழிகள் கொடுத்துள்ளார்கள். 5 எம்.பி.கொள்ளளவுகொண்ட இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும். இதனை பதிவிறக்கம் செய்து ஓப்பன் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் ஒன்பது தலைப்புகளில் வழிமுறைகள் எளிமையாக கொடுத்துள்ளார்கள். 


இடைஇடையே அழகிய படங்களும்கொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

புத்தகம் முழுவதும் படித்துப்பாருங்கள். வயதான உங்கள் நண்பர்கள் இருந்தால் ;அவர்களுக்கு இதனை பரிந்துரை செய்யுங்கள். 
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றி...

தங்கம் பழனி said...

நன்றி வடிவேலன் சார்..

Rupan com said...

வணக்கம்
பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

சே. குமார் said...

பரிந்துரைத்தமைக்கு நன்றி அண்ணா...

வேலன். said...

Blogger திண்டுக்கல் தனபாலன் said...
நன்றி...//

நன்றிதனபாலன் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

தங்கம் பழனி said...
நன்றி வடிவேலன் சார்..


வாங்க தங்கம்பழனி..நான் வடிவேலன் இல்லை..வெறும் வேலன் மட்டும்தான்...வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

Rupan com said...
வணக்கம்
பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்

நன்றி ரூபன் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே. குமார் said...
பரிந்துரைத்தமைக்கு நன்றி அண்ணா...

நன்றி குமார் சார்.அடுத்த பதிவு குழந்தைகளுக்கானது.உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள்.
வாழ்க வளமுடன்
'வேலன்.

VIJAYA KUMAR said...

Dear Velan,
No link is available to download this file. Could you provide a valid link please.
vijay

Related Posts Plugin for WordPress, Blogger...