வேலன்:- விலங்குகளின் அறிய தகவல்கள்.

சிலவிலங்குகளை மட்டும் நாம்அறிந்திருப்போம். தெரியாத விலங்குகளைபற்றியும் அதனை பற்றிய அறிய தகவல்களையும் படங்களுடன் இதில அற்புதமாக விளக்கிஉள்ளார்கள். 100 எம்.பி.கொள்ளளவுகொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்து ஒப்பன்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
 இதில் விலங்குகள் .பறவைகள். நீர்வாழ்வன.பறப்பன என அனைத்து விதமான விலங்குகளைபற்றியும் அதற்கான படங்களுடன் விளக்கங்கள்கொடுத்துள்ளார்கள்.
 விலங்குகளை பற்றிய தகவல்கள்.அதன் உடலமைப்பு.உணவு முறைகள்.வசிக்கும் இடங்கள்.உலகில் அதிகமாக வாழும் இடங்கள் போன்ற தகவல்களை இதில ;கொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். 
படிக்கும் மாணவர்களுக்கும். விலங்கியல் படிக்கும் மாணவ மாணவியருக்கும் அறிய தகவல்களுடன் உள்ள புத்தகம் இது.படித்துப்பாருங்கள.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அரிய தகவல்களை நாமும் அறிந்து கொள்வோம்... மிக்க நன்றி ஐயா...

சே. குமார் said...

அறியாத தகவல்களை அறியத் தரும் இணைப்பைக் கொடுத்தமைக்கு நன்றி அண்ணா...

வேலன். said...

Blogger திண்டுக்கல் தனபாலன் said...
அரிய தகவல்களை நாமும் அறிந்து கொள்வோம்... மிக்க நன்றி ஐயா...ஃஃ

நன்றி தனபாலன் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Blogger சே. குமார் said...
அறியாத தகவல்களை அறியத் தரும் இணைப்பைக் கொடுத்தமைக்கு நன்றி அண்ணா...

நன்றி குமார் சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

Anonymous said...

Mr Velan,

Link not working.
Kindly fix.

Thanks.

anandhi said...

velan sir link work agala

Related Posts Plugin for WordPress, Blogger...