வேலன்:-நீங்கள் 40 வயதை கடந்தபின்பும் இளமையாக இருக்க

நாற்பது வயதை கடந்தபின்பும் சிலர் மனதளவில் இளமையாக இருப்பார்கள். அவர்கள்உடலளவிலும் என்றும இளமையாக இருக்க இநத புத்தகத்தில் எளிய வழிமுறைகள் சொல்லிஉள்ளார்கள். நீங்கள் 40 வயதை கடந்தவரா -அப்படியானால் அவசியம் இந்த புத்தகத்தினை படிக்கவும்.2 எம்.பி.க்கு குறைவான இந்த புத்தகத்தினை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்து ஓப்பன செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் 10 விதமான தலைப்புகளில் விரிவான கட்டுரை கொடுத்துள்ளார்கள்.ட கீழே உள்ள விண்டோவில் பார்க்கவும்.
இரவில் நாம் உணவு உண்டபின் பொரும்பாலும் காலை உணவினை தவிர்த்துவிடுவோம். அவ்வாறு செய்யாமல் காலை உணவினை அவசியம் உட்கொள்ளசொல்லி இதில் விளக்கி உள்ளார்கள்.கீழ்கண்ட அட்டவணைப்படி நாம் உணவு உண்ணவேண்டுமாம்.


எளிய உடற்பயிற்சிகளும் மருத்துவ குறிப்புகளும் எளிமையாக கொடுத்துள்ளார்கள்.அதுபோல 40 க்கு பிறகு வரக்கூடிய நோய்களும் அதற்கான மருத்துவ குறிப்பினையும் குறிப்பிட்டுள்ளார்கள். Mobi வகை பைலாக இதனை வெளியிட்டுள்ளார்கள். ;இதற்கான Mobi reader உங்கள் வசம் இல்லையென்றால் நான் ஏற்கனவே பதிவிட்டுள்ள பதிவிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும். தள முகவரி:- இங்கு கிளிக் செய்யவும்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றி...

தங்கம் பழனி said...

அருமை.. பகிர்வினிற்கு மிக்க நன்றி வேலன் சார்.

நண்பர்கள் தின வாழத்துகளை அனுப்பவும், வாழ்த்து அட்டைகளைப் பெறவும்: Happy Friendship Day 2014 Images, pictures, wallpapers, greetings, quotes

வேலன். said...

Blogger திண்டுக்கல் தனபாலன் said...
நன்றி...ஃஃ

நன்றி தனபாலன் சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

தங்கம் பழனி said...
அருமை.. பகிர்வினிற்கு மிக்க நன்றி வேலன் சார்.

நண்பர்கள் தின வாழத்துகளை அனுப்பவும், வாழ்த்து அட்டைகளைப் பெறவும்: Happy Friendship Day 2014 Images, pictures, wallpapers, greetings, quotes

நன்றி தங்கம் பழனி சார்.நீண்ட நாட்களுக்கு பின்வருகைதந்தமைக்கு நன்றி...
வாழ்கவளமுடன்
வேலன்.

Sharfraz Navaz said...

The file link that you requested is not valid. endru kaukirathu ayya

Related Posts Plugin for WordPress, Blogger...