வேலன்:-சுலபமான வீடியோ கட்டர்

இணையத்தில் விதவிதமான வீடியோ கட்டர்கள் இருந்தாலும் பயன்படுத்த எளிமையான - சுலபமான வீடியோ கட்டராக இந்த BANDICUT வீடியோ கட்டர் உள்ளது. 9 எம்.பி.கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.

இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ளஒப்பன் பைல் கிளிக் செய்து நம்மிடம் உள்ள வீடியோபைலினை தேர்வு செய்யவும்.எந்த இடத்தில் இருந்து எந்த இடம் வரை தேவையோ அந்த இடத்தினை இதில் கீழே உள்ள ஸ்லைடரை கொண்டு தேர்வு செய்யவும்.வீடியோவில் குறிப்பிட்ட பகுதி ஒளிபரப்பாகும் துல்லியமான நேரம் தெரிந்தாலும் நாம் நேரம் மூலம் இதனை தேர்வு செய்யலாம்.இறுதியாக இதில் உள்ள ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கு சில வினாடிகள் காத்திருப்பிக்கு பின் கீழ்கண்ட விண்டோ தோன்றும்.


இதில் உள்ள பிளே பட்டனை கிளிக்செய்தால் நாம் தேர்வு செய்த வீடியோவினை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

6 comments:

chandramani said...

டவுன்லோடு செய்ய முடியவில்லையே அண்ணா

Bavyakutty said...

பயனுள்ள பதிவு அண்ணே.. தொடர்ச்சி இப்படி எழுதுங்கண்ணே...

நன்றி..

அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி..

நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images

வேலன். said...

Blogger chandramani said...
டவுன்லோடு செய்ய முடியவில்லையே அண்ணா//

அப்படி ஏதும் இல்லையே நண்பரே..சரியாக தான் உள்ளது:. மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

Blogger Bavyakutty said...
பயனுள்ள பதிவு அண்ணே.. தொடர்ச்சி இப்படி எழுதுங்கண்ணே...

நன்றி..

அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி..

நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images.ஃஃ//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..
வாழ்க வளமுடன்
வேலன்.

Vignesh Selvam said...

Dear Admin,
You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

To get more visibility for our users webpage, We promote them through social networking platforms as well. We upload 80% - 100% of daily links of NamKural in social networking websites such as,
1. Facebook: https://www.facebook.com/namkural
2. Google+: https://plus.google.com/113494682651685644251
3. LinkedIn: https://www.linkedin.com/company/namkural

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

நன்றிகள் பல...
நம் குரல்

Anonymous said...

The file link that you requested is not valid.

MR. VELAN, ABOVE MESSAGE COMING.

PLS. CHECK AGAIN.

THANKS
RAJA

Related Posts Plugin for WordPress, Blogger...